இந்திய அரசியலமைப்புமுறை பெறப்பட்ட நாடுகள் மற்றும் கொள்கைகள்
* இங்கிலாந்து:
1. சட்டமியற்றும் முறை:
2. சட்டத்தின் பணி
3. ஒற்றைக் குடியுரிமை
4. பாராளுமன்ற முறை அரசாங்கம்
5. கேபினட் முறை அரசாங்கம்
6. வெஸ்ட் மினிஸ்டர் முறை அரசாங்கம்
7. சட்டத்தில் இருந்து பாதுகாப்பு
8. மேல் சபையை விட கீழ் சபைக்கு அதிக அதிகாரம்
9. பாராளுமன்றத்திற்கு பொறுப்பான அமைச் சர்கள்
* அமெரிக்கா:
1. சுதந்திரமான நீதித்துறை
2. நீதிப்புனராய்வு
3. அடிப்படை உரிமைகள்
4. உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம்
5. நீதிபதிகளை நீக்கும் முறை
* குடியரசு முறை அரசாங்கம்
அரசியலமைப்பின் முன்னுரை
துணை ஜனாதிபதியின் பொறுப்புகள்
அரசியலமைப்பைத் திருத்தும் முறைகள்
உச்சநீதிமன்றத்தின் அமைப்பும் இயக்கமும்
அயர்லாந்து அரசின் வழிநெறிக் கோட்பாடுகள்
ஜனாதிபதி முறை தேர்வு (தேர்தல்)
ஜனாதிபதியால், ராஜ்யசபைக்கு நியமிக்கப்படும் நியமன உறுப்பினர்கள்
பலமான மத்திய அரசாங்கம்
எஞ்சிய அதிகாரங்கள் மத்திய அரசின் கீழ் வருவது
* ஜெர்மனி: நெருக்கடிநிலையின் போது அடிப்படை உரிமைகள் நீக்கப்படுவது
* ஆஸ்திரேலியா: பொதுபட்டியல் முறை
* கனடா: மாநிலங்களுக்கு இடை யேயான இலவச வர்த்தக முறை
* தென் ஆப்பிரிக்கா: பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் சட்டத் திருத்த முறை
அரசியல் அமைப்பு சட்டத் திருத்தங்கள்
* முதல் அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் 1951-ம் ஆண்டில் கொண்டுவரப்பட்டது.
* இந்திய அரசியலமைப்பு "கூட்டாட்சி முறை' என்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது.
* அரசியலமைப்பு சட்டம் என்பது அரசிய லமைப்பில் அடங்கியுள்ள வகையங்களைக் குறிக்கும்.
* சட்டமன்றத்தில் இயற்றப்படும் சட்டங்கள் சாதாரண சட்டங்கள் ஆகும்.
* அரசியலமைப்புச் சட்டம் சாதாரணச் சட்டத்தினின்றும் வேறுபட்டது.
No comments:
Post a Comment