Tuesday 31 March 2015

நாலாயிரத் திவ்வியபிரபந்தம்

நாலாயிரத் திவ்வியபிரபந்தம்

குறிப்புகள்:

  • வைணவ மரபில் கோயிலில் உள்ள இறைவனைப் போற்றிப் பாடுதல் “மங்களாசாசனம்” செய்தல் எனப்படும்
  • இறைவனின் திருவடியில் அல்லது கல்யாண குணங்களில் ஆழ்ந்தவர்கள் ஆழ்வார்கள் எனப்பட்டனர்
  • ஆழ்வார்கள் மொத்தம் 12 பேர்
  • மொதப் பாடல்கள் = 3776
  • நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் எனப் பெயரிட்டவர் = நாதமுனிகள்
  • இதற்கு “ஆன்ற தமிழ் மறை, திராவிட சாகரம், அருளிச் செயல்கள், செய்ய தமிழ் மாலைகள், சந்தமிகு தமிழ் மறை” என்ற வேறு பெயர்களும் உண்டு
  • நாலாயிரத் திவ்வியப்பிரபந்தம் நான்கு பிரிவுகளை உடையது
  • 12 ஆழ்வார்களும் பாடிய மொத்த நூல்கள் = 24
  • நாதமுனிக்கு பிறகு தோன்றியவர்கள் ஆசாரியர்கள் எனப்பட்டனர்
  • நாதமுனிகளை “பெரிய முதலியார்” என்றும் அழைப்பர்
  • நாலாயிரத் திவ்வியப்பிரபந்தத்திற்கு இசை அமைத்தவர் = நாத முனிகள்

பெரும் பிரிவுகள்:

  • முதல் ஆயிரம்
  • மூத்த திருமொழி
  • திருவாய் மொழி
  • இயற்பா

அட்டவணை:

எண்பாடியோர்நூல்எண்ணிக்கைபிரபந்தம்
1பொய்கையாழ்வார்முதல் திருவந்தாதி1001
2பூதத்தாழ்வார்இரண்டாம் திருவந்தாதி1002
3பேயாழ்வார்மூன்றாம் திருவந்தாதி1003
4     திருமழிசையாழ்வார்நான்காம் திருவந்தாதி964
திருச்சந்த விருத்தம்1205
5நம்மாழ்வார்திருவிருத்தம்1006
திருவாசிரியம்77
பெரிய திருவந்தாதி878
திருவாய்மொழி11029
6மதுரகவியாழ்வார்திருப்பதிகம்1110
7பெரியாழ்வார்திருப்பல்லாண்டு13711
பெரியாழ்வார் திருமொழி46012
8ஆண்டாள்நாச்சியார் திருமொழி14313
திருப்பாவை(சங்கத்தமிழ் மாலை முப்பது)3014
9திருமங்கையாழ்வார்பெரிய திருமொழி108415
திருக்குறுந்தாண்டகம்2016
திருநெடுந்தாண்டகம்3017
திருவெழுகூற்றிருக்கை118
சிறிய திருமடல்119
பெரிய திருமடல்120
10தொண்டரடிப்பொடி ஆழ்வார்திருமாலை14521
திருப்பள்ளியெழுச்சி1022
11திருப்பாணாழ்வார்திருப்பதிகம்1023
12குலசேகர ஆழ்வார்பெருமாள் திருமொழி10524
 

No comments:

Post a Comment