தமிழ் - நூல்கள் மற்றும் நூலாசிரியர்கள் | பத்துப்பாட்டு | எட்டுத்தொகை | பதிணென்கீழ்க்கணக்கு நூல்கள் | பதிணென்மேல் கணக்கு நூல்கள் | ஐம்பெரும்காப்பியங்கள் | ஐஞ்சிறுகாப்பியங்கள் | இலக்கண நூல்கள்
பத்துப்பாட்டு நூல்கள் மற்றும் எட்டுத்தொகை நூல்கள் = சங்க இலக்கியம் | பதிணென்மேல் கணக்கு நூல்கள் .
பத்துப்பாட்டு நூல்கள்:
அக நூல்கள் - 3
அக நூல்கள் - 5
அறநூல்கள் - 11
பத்துப்பாட்டு நூல்கள்:
அக நூல்கள் - 3
- குறிஞ்சிப்பாட்டு - கபிலர்
- முல்லைப்பாட்டு - நப்பூதனார்
- பட்டினப்பாலை - உருத்திரங்கண்ணனார்
- திருமுருகாற்றுப்படை - நக்கீரர்
- பொருநராற்றுப்படை - முடத்தாமக் கண்ணியார்
- பெரும்பாணாற்றுப்படை - கடியலூர் உருத்திரங்கண்ணனார்
- சிறுபாணாற்றுப்படை - நல்லூர் ந்தத்ததனார்
- மலைபடுகடாம் - பெருங்கௌசிகனார்
- மதுரைக்காஞ்சி - மாங்குடி மருதனார்
- நெடுநல்வாடை - நக்கீரர்
அக நூல்கள் - 5
- நற்றிணை - உப்பூரி குடிகிழார் உருத்திரஞ்சன்மனார்
- குறுந்தொகை - பெருந்தேவனார்
- ஐங்குறுநூறு - கூடலூர் கிழார்
- அகநானூறு - உப்பூரி குடிகிழார் உருத்திரஞ்சன்மனார்
- கலித்தொகை - நல்லந்துவனார்
- பதிற்றுப்பத்து -பெயர் தெரிய வில்லை
- புறநானூறு - பெயர் தெரிய வில்லை
- பரிபாடல் - பெயர் தெரிய வில்லை
அறநூல்கள் - 11
- நாலடியார் - சமண முனிவர்கள்
- நான்கமணிக்கடிகை - விளம்பி நாகனார்
- இன்னா நாற்பது - கபிலர்
- இனியவை நாற்பது - பூதஞ்சேந்தனார்
- திரிகடுகம் - நல்லாதனார்
- ஆசாரக்கோவை - பெருவாயில் முள்ளியார்
- பழமொழி - முன்றுரையரைனார்
- சிறுபஞ்சமூலம் - காரியாசான்
- ஏலாதி - கணிமேதாவியர்
- முதுமொழிக்காஞ்சி - கூடலூர் கிழார்
- திருக்குறள் - திருவள்ளுவர்
- ஐந்தினை ஐம்பது - மாறன் பொறையனார்
- திணை மொழி ஐம்பது - கண்ணஞ்சேந்தனார்
- ஐந்தினை எழுபது - மூவாதியார்
- திணை மாலை நூற்றம்பது - கணிமேதாவியர்
- கைந்நிலை - புல்லங்காடனார்
- கார் நாற்பது - கண்ணன் கூத்தனார்
- களவழி நாற்பது - பொய்கையார்
- சிலப்பதிகாரம் - இளங்கோவடிகள்
- மணிமேகலை - சீத்தலைச் சாத்தனார்
- சீவக சிந்தாமணி - திருத்தக்க தேவர்
- குண்டலகேசி - நாதகுத்தனார்
- வலையாபதி - ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
- சூளாமணி - ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
- நீலகேசி - தோலாமொழித் தேவர்
- உதயண குமார காவியம் - உரை
- நாக குமாரகாவியம் - உரை
- யசோதா காவியம் - உரை
- அகத்தியம் - அகத்தியர்
- தொல்காப்பியம் - தொல்காப்பியர்
- புற்பொருள் - ஐயனாரிதனார்
- யாப்பருங்கலம் - அமிதசாகரர்
- வீரசோழியம் புத்தமித்திரர்
- நன்னூல் - பவணந்தி முனிவர்
- தொன்னூல் விளக்கம் - வீரமா முனிவர்
- திருமுறை 12 - நம்பியாண்டார் நம்பி
- பெரியபுராணம் - சேக்கிழார்
- அப்பர் - தேவாரம்
- மாணிக்கவாசகர் - திருவாசகம்
- திருமூலர் - திருமந்திரம்
- கம்பராமாயணம் - கம்பர்
- கந்தபுராணம் - கச்சியப்ப முனிவர்
- பெரியபுராணம் - சேக்கிழார்
- திருவிளையாடற்புராணம் - பரஞ்ஜோதி
- நளவெண்பா - புகழேந்தி புலவர்
- வில்லிபாரதம் - வில்லிப்புத்தூரார்
- சீறாப்புராணம் - உமறுப்புலவர்
- திருப்பாவை - ஆண்டாள்
- திருவெம்பாவை - மாணிக்கவாசகர்
- திருவாசகம் - மாணிக்கவாசகர்
- மூவருலா - ஒட்டக்கூத்தர்
- தக்கயாகப்பரணி - ஒட்டக்கூத்தர்
- கலிங்கத்துப்பரணி - ஜெயங்கொண்டார்
- தேம்பாவணி - வீரமாமுனிவர்
- மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ் - குமரகுருபரர்
- குற்றாலக்குறவஞ்சி - திரிகூடராசப்ப கவிராயர்
- திருப்புகழ் - அருணகிரி நாதர்
- இராமலிங்க அடிகள் - திருவருட்பா
- குமரகுருபரர் - நீதிநெறிவ#3014;ண்பா
- பாரதியார் - பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, சர்வதேச கீதங்கள், ஞானரதம், குயில்பாட்டு
- கவிப்பேரரசு வைரமுத்து - கள்ளிக்காட்டு இதிகாசம்
- கலைஞர் கருணாநிதி - தொல்காப்பியப் பூங்கா, சங்கத்தமிழ், குறளோவியம்
- பாரதிதாசன் - பாண்டியன் பரிசு, குடும்ப விளக்கு, அழகின் சிரிப்பு, இருண்ட வீடு.
- திருக்குறள்:அறத்துப்பால் 38 அதிகாரங்கள்
- திருக்குறள்:பொருட்பால் 70 அதிகாரங்கள்
- திருக்குறள்:காமத்துப்பால் 25 அதிகாரங்கள்
- நாயன்மார்கள் 63
No comments:
Post a Comment