திருவிளையாடற் புராணம்
திருவிளையாடற் புராணம்
நூல் குறிப்பு:
- இந்நூல் கந்தப்புராணத்தின் ஒரு பகுதியான “ஆலாசிய மான்மியத்தை’ அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டது
- மதுரையில் இறைவன் நிகழ்த்திய அறுபத்தி நான்கு திருவிளையாடல்கள் இதில் கூறப்பட்டுள்ளன
- சிவஞான முனிவர் தம் படுக்கையின் இரு பக்கத்திலும் பெரியபுராணத்தையும், திருவிளையாடற் புராணத்தையும் வைத்து உறங்குவார்.
நூல் அமைப்பு:
- காண்டம் = 3
- படலம் = 64
- பாடல்கள் = 3365
காண்டம்:
- மதுரைக்காண்டம்(18 படலம்)
- கூடற்காண்டம்(30 படலம்)
- திருவாலவாய்க் காண்டம்(16 படலம்)
ஆசிரியர் குறிப்பு:
- பரஞ்சோதி முனிவர் நாகை மாவட்டம் திருமறைக்காடு(வேதாரண்யம்) என்னும் ஊரில் பிறந்தவர்
- தந்தை = மீனாட்சி சுந்தர தேசிகர்
இவரின் படைப்புகள்:
- திருவிளையாடற் போற்றிக்கலிவெண்பா
- மதுரைப் பதிற்றுப்பத்தந்தாதி
- வேதாரண்யப் புராணம்(திருமறைக்காட்டுப் புராணம்)
திருவிளையாடல் புராணம்
ReplyDeleteஹாலாஸ்ய மகாத்மியத்தை பரஞ்சோதி முனிவர் தமிழில் மொழி பெயர்த்தார். அதை அப்படியே மொழி பெயர்க்காமல், தமிழுக்கே உரித்தான செய்யுள் நடையில் 3363 செய்யுள்களாக வடித்தார்.
please correct