முதுமொழிக்காஞ்சி
முதுமொழிக்காஞ்சி
முதுமொழிக்காஞ்சியின் உருவம்:
- ஆசிரியர் = மதுரைக் கூடலூர்க்கிழார்
- பாடல்கள் = 100
- பாவகை = குறள் தாழிசை
பெயர்க்காரணம்;
- முதுமொழி = மூத்தோர் சொல், காஞ்சி = மகளிர் இடையணி
- மூத்தோர் சொற்கள் பலவற்றைக் கோர்த்த கோவை முதுமொழிக்காஞ்சி எனப்படுகிறது.
வேறு பெயர்:
- அறவுரைக்கோவை
- ஆத்திச்சூடியின் முன்னோடி
பொதுவான குறிப்புகள்:
- பத்துப் பிரிவும், பிரிவுக்கு பத்து பாடலுமாக உள்ளது.
- சிறந்த பத்து, அறிவுப் பத்து, பழியாப்பத்து, துவ்வாப்பத்து, அல்லபத்து, இல்லை பத்து, பொய்யாப்பத்து, எளிய பத்து, நல்கூர்ந் பத்து, தாண்டாப்பத்து
- ஒவ்வொரு பத்தும், “ஆர்கலி உலகத்து” என்று தொடங்குகிறது.
- இதன் பாடல்கள் குறள்வெண் செந்துறை என்ற யப்பால் ஆனவை.
மேற்கோள்:
- ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்
- ஓதலிற் சிறந்ததன்று ஒழுக்கம் உடைமை
- வன்மையிற் சிறந்தன்று வாய்மை உடைமை
- மேதையிற் சிறந்தன்று கற்றது மறவாமை
- ஈரம் உடைமை ஈகையின் அறிப
No comments:
Post a Comment