உவமையால் விளக்கப்படும் பொருள்:
உவமையால் விளக்கப்படும் பொருள்:
- கறையான் புற்றெடுக்கக் கருநாகம் குடி புகுந்தது போல் = அத்துமீறல்
- அச்சில் வார்த்தாற் போல் = ஒரே சீராக
- அவளை நினைத்து உரலை இடித்தாற் போல் = கவனம்
- அரை கிணறு தாண்டியவன் போல் = ஆபத்து
- இடி விழுந்த மரம் போல் = வேதனை
- உமையும், சிவனும் போல் = நெருக்கம், நட்பு
- ஊமை கண்ட கனவு போல் = தவிப்பு, கூற இயலாமை
- எட்டாப்பழம் புளித்தது போல் = ஏமாற்றம்
- ஏழை பெற்ற செல்வம் போல் = மகிழ்ச்சி
- கயிரற்ற பட்டம் போல் = தவித்தல், வேதனை
- கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் = துன்பம், வேதனை
- தொட்டனை தூறும் மணற்கேணி = அறிவு
- உடுக்கை இழந்தவன் கைபோல் = நட்பு, உதவுதல்
- நீரின்றி அமையாது உலகெனின் = ஒழுக்கம் இராது, ஒழுக்கு
- தோன்றின் புகழோடு தோன்றுக = தோன்றாமை நன்று
- வரையா மரபின் மாரி போல் = கொடுக்கும் தன்மை
- பகல்வெல்லும் கூகையைக் காக்கைப் போல் = எளிதில் வெல்லுதல்
- ஒருமையுள் ஆமை போல் = அடக்கம்
- ஊருணி நீர் நிறைதல் = செல்வம்
- மருந்தாகி தப்பா மரம் = தீர்த்து வைத்தல்
- செல்வற்கே செல்வம் தகைத்து = அடக்கம்
- பாராங்கல் மீது விழும் மழைநீர் போல் = சிதறிப்போதல்
- மடவார் மனம் போல் = மறைந்தனர்
- அகழ்வாரை தாங்கும் நிலம் போல் = பொறுமை, பொறுத்தல்
- அத்தி பூத்தாற் போல் = அறிய செல்வம்
- அனலில் இட்ட மெழுகு போல் = வருத்தம், துன்பம்
- அலை ஓய்ந்த கடல் போல் = அமைதி, அடக்கம்
- அழகுக்கு அழகு செய்வது போல் = மேன்மை
- அடியற்ற மரம் போல் = துன்பம், விழுதல், சோகம்
- இஞ்சி தின்ற குரங்கு போல் = துன்பம், வேதனை
- இடி ஓசை கேட்ட நாகம் போல் = அச்சம், மருட்சி, துன்பம்
- இழவு காத்த கிளி போல் = ஏமாற்றம், நினைத்தது கை கூடாமை
- உயிரும் உடம்பும் போல் = ஒற்றுமை, நெருக்கம், நட்பு
- உள்ளங்கை நெல்லிக்கனி போல் = தெளிவு
- ஊசியும் நூலும் போல் = நெருக்கம், உறவு
- எலியும் பூனையும் போல் = பகை, விரோதம்
- எரிகின்ற நெய்யில் எண்ணெய் ஊற்றினார் போல் = வேதனையைத் தூண்டுதல்
- ஒருநாள் கூத்திற்கு மீசை சிரைத்தாற் போல் = வெகுளித்தனம், அறியாமை
- கல்லுப்பிள்ளையார் போல் = உறுதி, திடம்
- சுதந்திர பறவை போல் = மகிழ்ச்சி, ஆனந்தம்
- கடல் மடை திறந்தாற் போல் = விரைவு, வேகம்
- கடலில் கரைத்த பெருங்காயம் போல் = பயனற்றது, பயனின்மை
- கடன் பட்டான் நெஞ்சம் போல் = மனவருத்தம், கலக்கம்
- காட்டாற்று ஊர் போல் = அழிவு, நாசம்
- கிணற்றுத் தவளை போல் = அறியாமை, அறிவின்மை
- கிணறு வேட்ட பூதம் பிறந்தது போல் = அதிர்ச்சி, எதிர்பாரா விளைவு
- குன்று முட்டிய குருவி போல் = வேதனை, துன்பம், சக்திக்கு மீறிய செயல்
- குடடி போட்ட பூனை போல் = பதட்டம், அழிவு, துன்பம்
- சாயம் போன சேலை போல் = பயனின்மை
- சூரியனை கண்ட பணி போல் = மறைவு, ஓட்டம்
No comments:
Post a Comment