Saturday, 28 March 2015

7 ஆம் வகுப்பு வரலாறு

(1)The Medieval period lies between 8 AD to 18th century AD (கி.பி.8ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.18ஆம் நூற்றாண்டு வரையிலான காலமே இடைக்காலம் எனப்படுகிறது) 

(2) The Early Medieval Period lies between 8th AD to 12th century AD (கி.பி.8ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.13ஆம் நூற்றாண்டு வரை முந்தைய இடைக்காலம் ஆகும்) 

(3) The Later Medieval Period lies between 13th to 18th century AD (கி.பி.13ம் நூற்றாண்டு முதல் கி.பி.18ஆம் நூற்றாண்டு வரை பிந்தைய இடைக்காலம் ஆகும்)

(4) The Prathiharas were also known as Gurjara Prathiharas as they belonged to Gurjara race (பிரதிகாரர்கள் கூர்ஜர மரபை சார்ந்தவர்கள் ஆவர். எனவே அவர்களை கூர்ஜர பிரதிகாரர்கள் எனவும் அழைப்பர்) 

(5) Nagabhatta I was the founder of Prathiharas dynasty (பிரதிகார மரபைத் தொடங்கியவர் முதலாம் நாகபட்டர் ஆவார்) 

(6) Capital of Prathiharas - Kanauj (கனோஜ் அவர்களின் தலைநகரம்) 

(7) The last Prathihara king was Rajyapala (கடைசி பிரதிகார மன்னர் ராஜ்யபாலா ஆவார்) 

(8) Mihiraboja was the most powerful king of Prathiharas (பிரதிகார மன்னர்களில் சிறந்தவர் மிகிரபோசர் ஆவார்)

(9) Rajyapala was the last Prathihara king. During his period the vast empire was reduced to Kanauj. The Prathihara power began to decline after Mahmud of Gazhni attacked the kingdom in 1018 AD (பிரதிகாரர்களின் கடைசி மன்னரான இராஜ்யபாலா மீது கி.பி.1018ல் முகமது கஜினி போர்தொடுத்தார். இதன்பின் பிரதிகார்கள் வீழ்ச்சியடைந்தனர்)

(10) The Prathiharas stood as a bulwark of India's defence against the agression of thr Muslims from the days of Junaid of Sind (725AD) to that of Mahmud of Gazhni (சிந்துவின் ஜூனட் முஸ்லீம்கள்(கி.பி.725) முதல், முகமது கஜினி வரையிலான முஸ்லீம்களின் படையெடுப்பிலிருந்து இந்தியாவை பாத்துகாக்கும் அரணாக பிரதிகாரர்கள் இருந்தனர்)

(11) The Founder of Pala Dynasty was Gopala (பாலர் மரபைத் தொடங்கியவர் கோபாலர்) 

(12) The last king of Pala Dynasty was Govindapala (பாலர் மரபின் கடைசி மன்னன் கோவிந்தபாலர்)

(13) Vikramasila University was founded by Dharmapala. He also found Somapuri University (விக்கிரமசீலா மற்றும் சோமபுரி பல்கலைக்கழகம் இரண்டையும் நிறுவியவர் தர்மபாலர் ஆவார்) 

(14) Nalanda University was built by Kumaragupta (குமாரகுப்தர், நாலந்தா பல்கலைக்கழகத்தை நிறுவினார்) (3) Jagadal University was built by Ramapala (ஜகதால் பல்கலைக்கழகத்தை ராமபாலர் நிறுவினார்) 

(15) Odantpuri University was built by Gopala (ஓடந்தபுரி பல்கலைக்கழகத்தை கோபாலர் நிறுவினார்)

(16) The Prathiharas of Central India, the Palas of Bengal and the Rashtrakutas of Deccan wanted to establish their supremacy over Kanauj and the fertile Gangetic Valley (பிரதிகாரர்கள், பாலர்கள் மற்றும் இராஷ்டிரகூடர்கள் இடையே கங்கைச்சமவெளிப்பகுதி மற்றும் கனோஜ்பகுதியை கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவியது)

(17) Jaichand was the last great ruler of the Rathors. He was killed in the battle of Chandwar in 1194 AD by Mahmud of Ghori (ஜெயச்சந்திரன் என்பவரே ரத்தோர் மரபின் கடைசி சிறந்த மன்னராவார். இவரை கி.பி.1194ல் நடந்த சந்தவார் போரில் முகமது கோரி கொன்றார்)

(18) The founder of Chandellas is Yasovarman (சந்தேல மரபைத் தொடங்கியவர் யசோவர்மன்) 

(19) The last king of Chandellas is Paramal (கடைசி சந்தேல மன்னர் பாராமால்) 

(20) The capital of Chandellas is Mahoba (மகோபா அவர்களின் தலைநகரம்)

(21) The founder of Guhilas is? (குகிலர்களின் மரபைத் தொடங்கியவர்?) Bapa Rawal (பாபாராவால்)

(22) Gita Govindham was written by? (கீதகோவிந்தம் என்ற நூலை படைத்தவர்?)Jayadeva (ஜெயதேவர்)

(23) The book 'Bala Ramayana' was written by? (பாலராமாயணம் என்ற நூலை படைத்தவர்?) Rajasekaran (இராஜசேகரன்)

(24) Raja Bhoj constructed a beautiful lake near ____? (இராஜா போஜ் ______ நகரின் அருகில் அழகிய ஏரி ஒன்றை அமைத்தார்?) Bhopal (போபால்) 

(25) The Chandella king, who built famous Kandariya Mahadeva Temple is? (புகழ்பெற்ற கந்தர்வ மகாதேவ ஆலயத்தை கட்டிய சந்தேல மன்னன்?) 
Krishna I


No comments:

Post a Comment