காளமேகப்புலவர்
காளமேகப்புலவர்
வாழ்க்கை குறிப்பு:
- இயற் பெயர் = வரதன்
- பிறந்த ஊர் = கும்பகோணத்திற்கு அருகில் உள்ள “நந்திக்கிராமம்” எனவும், விழுப்புரம் மாவடத்தில் உள்ள “எண்ணாயிரம்” எனவும் கூறுவர்.
பெயர் காரணம்:
- “கார்மேகம் போல்” கவிதை பொழியும் ஆற்றல் பெற்றதால், இவர் “காளமேகப்புலவர்” என அழைக்கப் பெற்றார்.
- கரியமேகம் எவ்வாறு விடாது பெய்யுமோ, அதுபோல் “இம்” என்னும் முன்னே எழுநூறு கவிப்பாடும் ஆற்றல் மிக்கவர்.
சிறப்பு பெயர்;
- வசை பாட காளமேகம்
- வசைகவி
- ஆசுகவி
படைப்புகள்:
- திருவானைக்கா உலா
- திருவானைக்கா சரஸ்வதி மாலை
- சமுத்திரவிலாசம்
- சித்திரமடல்
- பரப்பிரம்ம விளக்கம்
- வினோத ரசமஞ்சரி
- தமிழ் நாவலர் சரிதை
- புலவர் புராணம்
- தனிச்செய்யுள் சிந்தாமணி
- பெருந்தொகை
- கடல் விலாசம்
சிறப்பு:
- சிலேடை, வசைப் பாடுவதில் வல்லவர்
குறிப்பு:
- இவர் வைணவராக இருந்து சைவராக மாறினார்.
- திருமலைராயன் அவைக்கள தலைமைப் புலவர் அதிமதுரகவியோடு வாதிட்டு “எமகண்டம்” பாடி அவரை வென்றவர்.
- திருவரங்கம் பெரிய கோயிலில் மடைப்பள்ளியில் சமையல் தொழில் செய்தவர்
- வர்க்க எழுத்துக்களை மட்டுமே கொண்டு பல பாடல் புனைந்தவர்.
- இவர் மறைந்த இடம் = திருவானைக்கா
- திருவானைக்கா கோயில் தாசியான மோகனாங்கியால் சைவரானார்
No comments:
Post a Comment