Friday, 20 March 2015

வேதியியல் | அம்மோனியா

வேதியியல் | அம்மோனியா


அம்மோனியா:
Ø  நிறமற்ற, கார நெடியுடைய வாயு.
Ø  காற்றைவிட லேசானது. மிக எளிதாக அதனை நீர்மமாக்கலாம்.
Ø  அம்மோனியம் சல்பேட், அம்மோனியம், நைட்ரேட் போன்ற உரங்கள் தயாரிக்கப்பயன்படுகிறது.
Ø  நைட்ரிக் அமிலம், அம்மோனியம் குளோரைடு போன்ற சேர்மங்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.
Ø  பனிக்கட்டி தயாரிக்கவும், அம்மோனியா குளிர்ப்பானாகவும் பயன்படுகிறது.
Ø  மருந்தாகவும், எண்ணெய், கொழுப்பு முதலியவற்றை நீக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
Ø  அம்மோனியம் நைட்ரேட் வெடி பொருளாகப் பயன்படுகிறது.

No comments:

Post a Comment