காப்பியங்கள்:
- “பொருட் தொடர்நிலைச் செய்யுள்”, காப்பியம் எனப்படும்.
- காப்பிய இலக்கணம் குறித்துக் கூறும் நூல் = தண்டியலங்காரம்
- காப்பியம் பெருங்காப்பியம், சிறுங்காப்பியம் என இரு வகைப்படும்.
ஐம்பெரும்காப்பியங்கள்:
- ஐம்பெரும்காப்பியங்கள் என்ற முதன் முதலில் கூறியவர் = மயிலைநாதர்
- ஐம்பெரும்காப்பியங்களின் நூல் பெயர்களை முதன் முதலாகக் குறிப்பிட்டவர் = கந்தப்பதேசிகர்(திருத்தணிகைஉலா)
- சிலப்பதிகாரம் = இளங்கோவடிகள்
- மணிமேகலை = சீத்தலைச் சாத்தனார்
- சீவக சிந்தாமணி = திருத்தக்கதேவர்
- வளையாபதி = பெயர் தெரியவில்லை
- குண்டலகேசி = நாதகுத்தனார்
- சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டை காப்பியங்கள் எனப்படும்.
- சமணக் காப்பியங்கள் = சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, வளையாபதி
- புத்தக் காப்பியங்கள் = மணிமேகலை, குண்டலகேசி
சுத்தானந்த பாரதி:
- கவியோகி சுத்தானந்தபாரதி ஐம்பெரும்காப்பியங்களையும் அணிகலன்களாக உருவகிக்கிறார்.
காதொளிரும் குண்டலமும் கைக்குவளையாபதியும் கருணை மார்பின் மீதொளிர் சிந்தாமணியும் மெல்லிடையில் மேகலையும் சிலம்பார் இன்பப்போது ஒளிரும் திருவடியும் |
ஐம்பெரும்காப்பியங்கள் அட்டவணை:
நூல் | சமயம் | பாவகை | ஆசிரியர் | நூல் அமைப்பு |
சிலப்பதிகாரம் | சமணம் | நிலைமண்டில ஆசிரியப்பா + கொச்சக கலிப்பா | இளங்கோவடிகள் | 3 காண்டம், 30 காதை, 5001அடிகள் |
மணிமேகலை | பௌத்தம் | நிலைமண்டில ஆசிரியப்பா | சீத்தலைச் சாத்தனார் | 30 காதை, 4755 வரிகள் |
சீவகசிந்தாமணி | சமணம் | விருத்தம் | திருத்தக்கதேவர் | 13 இலம்பகம், 3145 பாடல்கள் |
வளையாபதி | சமணம் | விருத்தம் | 72 பாக்கள் கிடைத்துள்ளன | |
குண்டலகேசி | பௌத்தம் | விருத்தம் | நாதகுத்தனார் | 224 பாடல்கள் கிடைத்துள்ளன |
ஐம்பெருங்காப்பியங்களின் வேறுபெயர்கள்:
நூல் | வேறுபெயர்கள் |
சிலப்பதிகாரம்
|
|
மணிமேகலை
|
|
சீவக சிந்தாமணி
|
|
வளையாபதி
| |
குண்டலகேசி
|
|
No comments:
Post a Comment