தேம்பாவணி
தேம்பாவணி
ஆசிரியர் குறிப்பு:
- பெயர் – வீரமாமுனிவர்
- இயற்பெயர் – கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி
- பெற்றோர் – கொண்டல் போபெஸ்கி, எலிசபெத்
- பிறந்த ஊர் – இத்தாலி நாட்டில் காஸ்திக்கிளியோன்
- அறிந்த மொழிகள் – இத்தாலியம், இலத்தின், கிரேக்கம், எபிரேயம், தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம்
- தமிழ்க் கற்பித்தவர் – மதுரைச் சுப்ரதீபக் கவிராயர்
- சிறப்பு – முப்பதாம் வயதில் தமிழகம் வந்து தமிழ் பயின்று காப்பியம் படைத்தமை.
- இயற்றிய நூல்கள் – ஞானஉபதேசம், பரமார்த்த குரு கதை, சதுரகராதி, திருக்காவலூர்க் கலம்பகம், தொன்னூல் விளக்கம்
- காலம் – 1680-1747
நூல் குறிப்பு:
- தேம்பாவணி = தேம்பா + அணி.
- தேம்பாவணி = தேன் + பா + அணி(தேன் போன்ற இனிய பாடல்களாலான மாலை)
- இந்நூலின் தலைவர் இயேசு பெருமானின் வளர்ப்பு தந்தை சூசையப்பர்.
- இநூலை “கிறித்துவ சமயத்தாரின் கலைக்களஞ்சியம்” என்று சிறப்பிப்பர்.
- இந்நூலின் 3 காண்டங்களும், 36 படலங்களும், 3615 பாடல்களும் உள்ளன
No comments:
Post a Comment