Tuesday, 31 March 2015

தமிழில் சிறுகதைகள்

தமிழில் சிறுகதைகள்

  • சிறுகதை உலகின் தந்தை செகாவ்
  • சிறுகதை தோன்றிய முதல் இந்திய மொழி வங்காளி
  • தமிழ்ச் சிறுகதையின் முன்னோடி = வீரமாமுனிவர்
  • தமிழின் முதல் சிறுகதை வ.வே.சு.ஐயரின் குளத்தங்கரை அரச மரம்
  • தமிழின் முதல் சிறுகதை தொகுப்பு = மங்கையர்கரசியின் காதல்
  • சிறுகதையின் தந்தை = வ.வே.சு.ஐயர்
தமிழ்ச் சிறுகதை முன்னோடி- வீரமாமுனிவர்
தமிழ் சிறுகதையின் தந்தை- வ.வே.சு.ஐயர்
தமிழின் முதல் சிறுகதை- குளத்தங்கரை அரச மரம்
தமிழின் முதல் சிறுகதை தொகுப்பு- மன்கையர்கரசியின் காதல்
கி.இராஜ நாராயணன்- வட்டாரக் கதைகளின் முன்னோடி
கி.இராஜ நாராயணன்- கரிசில் கதைகளின் தந்தை
புதுமைபித்தன்- சிறுகதை மன்னன்
புதுமைபித்தன்- தமிழ்நாட்டின் மாப்பசான்
புதுமைப்பித்தன்- தமிழ்ச் சிறுகதையின் தூண்
புதுமைபித்தன்- சிறுகதைச் செல்வர்
கல்கி- தமிழ்நாட்டின் வால்டர் ஸ்காட்
கல்கி- தமிழ் சிறுகதை இலக்கியத்தின் ஆசான்
ந.பிச்சமூர்த்தி- சிறுகதையின் சாதனை
மௌனி- சிறுகதையின் திருமூலர்(புதுமைபித்தன்)

பாரதியார்

சிறுகதைகள்:

  • நவதந்திரக் கதைகள்
  • கதைக்கொத்து
  • பூலோக ரம்பை
  • திண்டிம சாஸ்திரி
  • ஸ்வர்ணகுமாரி
  • சின்ன சங்கரன் கதை
  • ஆறில் ஒரு பங்கு
  • ரவீந்திரநாத் தாகூரின் சிறுகதைகள் 11ஐத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்

வ.வே.சு.ஐயர்

குறிப்பு:

  • முழுப்பெயர் = வரகனேரி வேங்கட சுப்பிரமணிய ஐயர்
  • தமிழின் முதல் சிறுகதையான “குளத்தங்கரை அரச மரம்” எழுதியவர்
  • குளத்தங்கரை அரசமரம் தாகூர் எழுதிய “காட்டேர் கதா” என்ற வாங்க மொழியின் கதைத் தழுவல் ஆகும்
  • குளத்தங்கரை அரச மரம் இடம் பெற்றுள்ள சிறுகதைத் தொகுதி மங்கையர்க்கரசியின் காதல்
  • தமிழின் முதல் சிறுகதை தொகுப்பு = மங்கையர்க்கரசியின் காதல்
  • மங்கையர்க்கரசியின் காதல் எட்டு சிறுகதைகளைக் கொண்டது
  • லைலா மஜ்னு, அனார்கலி போன்ற பாத்திரங்களைத் தமிழுக்கு அறிமுகம் செய்தவர்
  • சிறுகதைகளை “காபுலி வாலா” என்ற தொகுப்பின் மூலம் மொழிப்பெயர்த்து வெளியிட்டார்

சிறுகதைகள்:

  • குளத்தங்கரை அரச மரம்
  • கமழ விஜயம்
  • காங்கேயம்
  • எதிரொலியாள்

புதுமைப்பித்தன்

குறிப்பு:

  • இயற்பெயர் = விருத்தாசலம்
  • புனைபெயர் = புதுமைபித்தன்

சிறப்பு பெயர்:

  • சிறுகதை மன்னன்
  • தமிழ்நாட்டின் மாப்பசான்
  • தமிழ் சிறுகதையின் தூண்
  • சிறுகதைச் செல்வர்
  • ஜெயகாந்தன் = காவியத்திற்கு கம்பன், கவிதைக்கு பாரதி, சிறுகதைக்கு புதுமைபித்தன்
  • தெ.பொ.மீ = புதுமைப்பித்தன் சிறுகதைகள் கவிதையுடன் போட்டியிடுகின்றன

சிறுகதை தொகுதிகள்:

  • கபாடபுரம்
  • புதிய ஒளி
  • சித்தி
  • ஆண்மை
  • அன்று இரவு

சிறுகதை:

  • கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்
  • அகல்யை
  • சாப விமோசனம்
  • துன்பக்கேணி
  • மனித எந்திரம்
  • சிற்பியின் நரகம்
  • தியாக மூர்த்தி
  • பொன்னகரம்
  • கயிற்றிரவு
  • கல்யாணி
  • நினைவுப்பாதை
  • மகாமசானம்
  • வேதாளம் சொன்ன கதை
  • காஞ்சனை
  • காலனும் கிழவியும்
  • விநாயகர் சதுர்த்தி
  • பக்தகுசேலா
  • கவந்தனும் காமனும்

ஜெயகாந்தன்

குறிப்பு:

  • ஞானபீட பரிசு பெற்றவர்
  • இவரை “சிந்தனைச் சிற்பி” என பாராட்டப் படுபவர்

சிறுகதை தொகுப்பு:

  • உதயம்
  • ஒரு பிடி சோறு
  • இனிப்பும் கரிப்பும்
  • தேவன் வருவாரா
  • சுமைதாங்கி
  • யுகசக்தி
  • புதிய வார்ப்புகள்
  • சுயதரிசனம்
  • குருபீடம்
  • சக்கரங்கள் நிற்பதில்லை
  • மாலை மயக்கம்

சிறுகதை:

  • அக்கினிப் பிரவேசம்
  • புதுச் செருப்புக் கடிக்கும்
  • உண்மை சுடும்
  • பிரமோபதேசம்
  • ஒரு பிடி சோறு
  • இருளைத் தேடி
  • பிரளயம்
  • ஒரு பகல் நேர பாசென்ஜெர் வண்டி
  • திரிசங்கு சொர்க்கம்
  • இரவில்
  • ஆண்மை
  • கல்யாணி

சு.சமுத்திரம்

சிறுகதை:

  • அங்கே கல்யாணம் இங்கே கலாட்டா(முதல் சிறுகதை)
  • போதும் உங்க உபகாரம்
  • ஒரே ஒரு ரோஜா
  • இழவு காத்த கிளி
  • பலவேசம்

சிறுகதை தொகுப்பு:

  • உறவுக்கு அப்பால்
  • ஒரு சத்தியத்தின் அழுகை
  • காகித உறவு

கு.ப.ரா

குறிப்பு:

  • முழுப்பெயர் = கு.ப.இராசகோபாலன்

சிறுகதை:

  • நூருன்னிஸா(முதல் சிறுகதை)
  • புனர் ஜென்மம்
  • காணாமலே காதல்
  • கனகாம்பரம்
  • காஞ்சன மாலை
  • சிறிது வெளிச்சம்
  • விடியுமா?
  • திரை
  • இறுதி வெளிச்சம்
  • அடி மறந்தால் ஆழம்
  • நடுத்தெரு நாகரிகம்

கல்கி

குறிப்பு:

  • இயற்பெயர் = இரா.கிருஷ்ணமூர்த்தி
  • திரு.வி.க.வின் மீது கொண்ட ஈடுபாட்டால் தம் பெயரைக் கல்கி என வைத்துக் கொண்டார்
  • இவரை “தமிழ்நாட்டின் வால்டர் ஸ்காட்” என அழைப்பர்
  • இவரை “சிறுகதை உலகின் ஆசான்” ஆவார்

சிறுகதை:

  • சாரதையின் தந்திரம்(முதல் சிறுகதை)
  • கோத்தாரியின் தாயார்
  • காரிருளில் ஒரு மின்னல்
  • அபலையின் கண்ணீர்
  • மாடத்தேவன் சுனை
  • மயில்விழிமான்
  • வீனை பவாணி
  • கணையாழியின் கனவு
  • திருவெழுந்தூர் சிவக்கொழுந்து
  • திருடன் மகன் திருடன்
  • காதறாக் கள்ளன்
  • மயில் விழிமான்
  • ஒற்றை ரோஜா
  • மாடத்தேவன் சுனை
  • மயிலைக் காளி
  • அலையின் கண்ணீர்

அறிஞர் அண்ணா

சிறுகதை:

  • பலாபலன்
  • சுடுமூஞ்சி
  • அன்னதானம்
  • பேய் ஓடிப்போச்சி
  • இரு பரம்பரைகள்
  • சூதாடி
  • செவ்வாழை
  • தஞ்சை வீழ்ச்சி
  • பிடி சாம்பல்
  • புலி நகம்
  • ராஜாதி ராஜா
  • சொர்க்கத்தில் நரகம்
  • சொர்க்கத்தில் நரகம்
  • ஒளியூரில்]

சிதம்பர ரகுநாதன்

சிறுகதை:

  • சேற்றிலே மிதந்த செந்தாமரை
  • நிலாவிலே பேசுவோம்
  • அபாய அறிவிப்பு
  • ஐந்தாம் படை
  • ஆணைத் தீ
  • மனைவி

கி. இராஜ நாராயணன்

குறிப்பு:

  • வட்டாரக் கதைகளின் முன்னோடி
  • கரிசில் கதைகளின் தந்தை

சிறுகதை:

  • கதவு
  • கன்னிமை
  • வேட்டி
  • அம்மா பிள்ளை
  • அப்பா பிள்ளை
  • நாற்காலி

மௌனி

குறிப்பு:

  • இயற்பெயர் = சுப்பிரமணியம்
  • இவரை “சிறுகதையின் திருமூலர்” என்றவர் புதுமைப்பித்தன்
  • க.நா.சுப்பிரமணியன் = மௌனியின் கதைகள் தமிழ் இலக்கிய உலகில் தனிப்பெருஞ்சசிகரம்

சிறுகதை:

  • ஏன்(முதல் சிறுகதை)
  • தவறு(இறுதி சிறுகதை)
  • அழியாச் சுடர்
  • மணக்கோலம்
  • காதல் அலை
  • மாறுதல்
  • பிரபஞ்ச கானம்
  • மனத்தேர்
  • சாவில் பிறந்த சிருஷ்டி

பி.எஸ்.ராமையா

குறிப்பு:

  • மணிக்கொடி இதழிச் சிறுகதை இதழாக மாற்றியவர்

சிறுகதை:

  • பணம் பிழைத்தது
  • தழும்பு
  • நினைவு முகம்
  • மறக்கவில்லை
  • காம தகனம்
  • நட்சத்திரக் குழந்தை
  • கொத்தனார் கோவில்
  • மலரும் மணமும்
  • ஞானோதயம்
  • பாக்கியத்தின் பாக்கியம்
  • புதுமைகோயில்
  • பூவும் பொன்னும்
  • குங்குமப்பொட்டு குமாரசாமி
  • அடிச்சாரைச் சொல்லி அழு

கு. அழகிரிசாமி

குறிப்பு:

  • மலேசியாவில் “இலக்கிய வட்டம்” நடத்தியவர்

சிறுகதை தொகுதிகள்:

  • உறக்கம் கொள்வான்(முதல் சிறுகதை)
  • சிரிக்கவில்லை
  • தவப்பயன்
  • காலகண்ணாடி
  • புது உலகம்
  • தெய்வம் பிறந்தது
  • இரு சகோதரிகள்
  • கற்பக விருட்சம்
  • வரப்பிரசாதம்
  • அன்பளிப்பு(சாகித்ய அகாடமி பரிசு)

சிறுகதை:

  • ஆண் மகன்
  • புது உலகம்
  • திரிபுரம்
  • இரு பெண்கள்
  • திரிவேணி
  • ஞாபகார்த்தம்

இராசாசி

சிறுகதை:

  • நிரந்தர செல்வம்
  • பிள்ளையார் காப்பாற்றினார்
  • கற்பனைக் கோடு
  • தேவ்வனி
  • முகுந்தன் பறையனான கதை
  • கூன் சுந்தரி
  • அறியாக் குழந்தை
  • அன்னையும் பிதாவும்

சி.சு.செல்லப்பா

சிறுகதை:

  • சரசாவின் பொம்மை
  • மலை வீடு
  • அறுபது
  • சத்தியாகிரகி
  • வெள்ளை
  • மார்கழி மலர்

வல்லிக்கண்ணன்

சிறுகதை:

  • சந்திர காந்தக்கல்(முதல் சிறுகதை)
  • நாட்டியக்காரி
  • பெரிய மனுஷி
  • கவிதை வாழ்வு
  • தத்துவ தரிசனம்
  • கல்யாணி
  • ஆண் சிங்கம்
  • வால் விரும்பியவன்

ந.பிச்சமூர்த்தி

குறிப்பு:

  • இவரை “சிறுகதையின் சாதனை” அனப் போற்றுவர்

சிறுகதை:

  • மாயமான்
  • இரும்பும் புரட்சியும்
  • பாம்பின் கோபம்
  • முள்ளும் ரோஜாவும்
  • கொழு பொம்மை
  • பதினெட்டாம் பெருக்கு
  • ஜம்பரும் வேஷ்டியும்
  • நல்ல வீடு
  • அவனும் அவளும்
  • மாங்காய்த் தலை
  • மோகினி
  • களையும் பெண்ணும்

தி.ஜானகிராமன்

சிறுகதை:

  • அக்பர் சாஸ்திரி
  • சிவப்பு ரிக்க்ஷா
  • கோபுர விளக்கு
  • பஞ்சத்து ஆண்டி
  • ரசிகரும் ரசிகையும்
  • தேவர் குதிரை
  • அம்மா வந்தால்
  • ரிக்க்ஷா
  • கொட்டு மேளம்
  • சிலிர்ப்பு
  • சக்தி வைத்தியம்(சாகித்ய அகாடமி விருது)
  • அபூர்வ மனிதர்கள்

அசோகமித்திரன்

சிறுகதை:

  • அப்பாவின் சிநேகிதர்(சாகித்ய அகாடமி விருது)
  • உத்திர ராமாயணம்
  • விரிந்த வயல்

மு.வ

சிறுகதை:

  • விடுதலையா?
  • குறட்டை ஒலி

No comments:

Post a Comment