தமிழ் - சொல்லும் பொருளும்
வ.எண் | சொல்லும் பொருளும்......................................... | வ.எண் | சொல்லும் பொருளும்........................................ |
---|---|---|---|
1 | அசவாமை - தளராமை | 62 | தொடை - மாலை |
2 | அஞ்சுமின் - கூற்றம் | 63 | தொழும்பர் - தொண்டர் |
3 | அண்டர் - தேவர் | 64 | தொன்மை - பழமை |
4 | அறிமின் - அறநெறி | 65 | நகை - சிரிப்பு |
5 | அனல் - தீ, நெருப்பு | 66 | நல்குரவு - வறுமை |
6 | அன்ன - போல | 67 | நலிவு - கேடு |
7 | ஆகடியம் - ஏளனம் | 68 | நறை - தேன் |
8 | இடுக்கண் - துன்பம் | 69 | நன்னார் - பகைவர் |
9 | உகிர் - நகம் | 70 | நாண் - கயிறு |
10 | உம்பர் - தேவர் | 71 | நாவாய் - படகு ,கப்பல் |
11 | உழை - மீன் | 72 | நுதல் - நெற்றி |
12 | ஊற்றுழி - துன்புறும் காலம் | 73 | படி - நிலம் |
13 | ஏதம் - துன்பம் | 74 | படை - அடுக்கு |
14 | ஏறு - ஆண்சிங்கம் | 75 | பண் - இசை |
15 | ஒழுக்கு - ஒழுக்கம் | 76 | பல்லவம் - தளிர் |
16 | ஓங்க - உயர | 77 | பள்ளி - படுக்கை |
17 | ககம் - பறவை | 78 | பளு - சுமை |
18 | கஞ்சம் - தாமரை | 79 | பார் - உலகம் |
19 | கஞ்சம் - தாமரை | 80 | பிடி - பெண் யானை |
20 | கமடம் - ஆமை | 81 | பிணவு - பெண் |
21 | கமுகு - பாக்கு | 82 | பிணிமுகம் - மயில் |
22 | களி - மகிழ்ச்சி | 83 | பீழை - பழி |
23 | களி - யானை | 84 | புரவி - குதிரை |
24 | களிறு - ஆண் யானை | 85 | புரவி - குதிரை |
25 | காணம் - பொன் | 86 | புரை - குற்றம் |
26 | கால் - காற்று | 87 | புள் - பறவை |
27 | காளர் - காடு | 88 | புள் - பறவை |
28 | கிளைஞர் - உறவினர் | 89 | புனல் - நீர் |
29 | குரவர் - ஆசிரியர் | 90 | புனை - தெப்பம் |
30 | குருசு - சிலுவை | 91 | பூதலம் - உலகம் |
31 | குழவி - குழந்தை | 92 | பூதலம் - உலகம் |
32 | கூலம் - தானியம் | 93 | பொருப்பு- மலை |
33 | கூவல் - கிணறு | 94 | பொலம் - அழகு |
34 | கேழல் - பன்றி | 95 | பொறுமின் - கடுஞ்சொல் |
35 | கொண்டல் - மேகம் | 96 | மஞ்ஞை - மயில் |
36 | கோதை - மாலை | 97 | மடு - ஆழமான நீர்நிலை |
37 | சலம் - வஞ்சனை | 98 | மத்தமான் - யானை |
38 | சாந்தம் - சந்தனமுகம் | 99 | மருள் - மயக்கம் |
39 | சிவிகை - பல்லக்கு | 100 | மரை - மான் |
40 | சினம் - கோபம் | 101 | மல்லல் - வளப்பம் |
41 | சீலம் - ஒழுக்கம் | 102 | மறவன் - வீரன் |
42 | சுடலை - சுடுகாடு | 103 | மறு - குற்றம் |
43 | சுரும்பு - வண்டு | 104 | மாசு - குற்றம் |
44 | செய் - வயல் | 105 | மாடு - செல்வம் |
45 | செரு - போர் | 106 | மாருதம் - காற்று |
46 | செறு - வயல் | 107 | மாறன் - மன்மதன் |
47 | சென்னி - தலை | 108 | முண்டகம் - தாமரை |
48 | சோரன் - திருடன் | 109 | மேதினி - உலகம் |
49 | ஞாலம் - உலகம் | 110 | யாக்கை - உடல் |
50 | தகவு - நன்னடத்தை | 111 | வட்டு - சூதாட்டக்கருவி |
51 | தகவு - நன்னடத்தை | 112 | வடு - தழும்பு |
52 | தத்தை - கிளி | 113 | வரை - மலை |
53 | தரு - மரம் | 114 | வாவி - குளம் |
54 | தவ்வை - மூதேவி | 115 | விசும்பு - வானம் |
55 | தறு - வில் | 116 | விசை - வேகம் |
56 | தார் - மலை | 117 | வித்து - விதை |
57 | தாரம் - மனைவி | 118 | விழுமம் - சிறப்பு |
58 | தாளாண்மை - முயற்சி | 119 | விழைதல் - விருப்பம் |
59 | தீம் - இனிமை | 120 | வெற்பு - வந்தனை |
60 | தீயுழி - நரகம் | 121 | வேணி – சடை |
61 | துன்று - செறிவு | 122 | வேய் - மூங்கில் |
No comments:
Post a Comment