தமிழ் - பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்
| வ.எண் | சொல் | பொருள் | வ.எண் | சொல் | பொருள் |
| 1 | விண் | வானம் | 23 | ஏர் | கலப்பை, அழகு |
| 2 | மெய் | உண்மை, உடம்பு | 24 | தொழுது | வணங்கி |
| 3 | கசடு | பழுது, குற்றம் | 25 | வரை | மலை |
| 4 | தக | பொருந்த | 26 | அரம்பை | வாழை |
| 5 | இழுக்கு | குற்றம். பழி | 27 | குழவி | குழந்தை |
| 6 | பெருமை | சிறப்பு, உயர்வு | 28 | நேயம் | அன்பு |
| 7 | சிறுமை | தாழ்வு | 29 | பங்கயம் | தாமரை |
| 8 | இன்மை | வறுமை | 30 | குரம்பு | வரப்பு |
| 9 | நக | மலரும்படி | 31 | கவின் | அழகு |
| 10 | குருகு | பறவை, நாரை | 32 | ஈட்டம் | தொகுதி |
| 11 | விசும்பு | வானம் | 33 | சித்தம் | மனம் |
| 12 | திங்கள் | நிலவு | 34 | சீர் | செல்வம், சிறப்பு |
| 13 | மறு | குற்றம் | 35 | சீற்றம் | கோபம் |
| 14 | கொம்பு | மரக்கிளை | 36 | மாறு | எதிர்ப்பு |
| 15 | அகம் | உள்ளே | 37 | எழில் | அழகு |
| 16 | கடக்க | வெல்ல | 38 | மருங்கு | பக்கம் |
| 17 | மதகு | மடை | 39 | அறம் | நீதி |
| 18 | அறு | நீங்கு | 40 | அற்று | இல்லாத |
| 19 | கவை | மரங்கிளை பிளப்பு | 41 | புறம் | வெளி |
| 20 | செயல் | அறிவு | 42 | மதி | சந்திரன் |
| 21 | துணை | அளவு | 43 | நாதம் | ஒலி |
| 22 | பனை | பனைமரம் | 44 | முகில் | மேகம் |
No comments:
Post a Comment