தாவரவியல் | வினா விடைகள்
Ø சதைக்கனி பொதுவாக வெடிக்காது.
Ø இருபுறவெடிகனிக்கு சிறந்த எடுத்துக்காட்டு
லெகூம் தாவரங்கள்.
Ø ஒரு மலரின் இணையாத பல சூலிலைகளைக் கொண்ட
சூலகத்திலிருந்து உருவாகும் கனி திரள்கனியாகும். எடுத்துக்காட்டு : நெட்டிலிங்கம்.
Ø கருவுற்ற சூல், விதை எனப்படுகிறது.
Ø ஓர் மின்னணு உருப்பெருக்கி நுண்பொருளை 2 லட்சம் முதல் 3 லட்சம் மடங்குகள் பெரிதாகக் காட்டும்.
Ø நுண்ணோக்கிகளின் முக்கிய லென்சுகள், கண்ணருகு லென்சு, பொருளருகு லென்சு என்று இரண்டு வகைப்படும்.
Ø செல்கோட்பாட்டை வெளியிட்டவர் ஸ்லீடன், ஸ்வான்.
Ø செல், புரோட்டோபிளாசம் மற்றும் பிளாஸ்மா படலத்தால் ஆனது.
Ø செல்சுவர் செல்லுலோசால் ஆனது.
Ø விலங்கு செல்களில் பிளாஸ்மா படலம் புற எல்லையாக
அமைந்துள்ளது. இது கொழுப்பு மற்றும் புரதத்தால் ஆனது.
Ø கோல்கை உறுப்புகள் சுரப்பி செல்களில்
காணப்படும்.
Ø ரைபோசோம் புரதம் தயாரித்தலில் காணப்படும்.
Ø மைட்டோ காண்ட்ரியா ஆற்றல் மையம் என்று
அழைக்கப்படுகிறது.
Ø சென்ட்ரோசோம் செல்லின் ‘தற்கொலைப் பைகள்’ என்று அழைக்கப்படுகிறது.
Ø உட்கரு உள்ள செல்களுக்கு யூகேரியோட் செல்கள்
என்று பெயர். இவற்றின் அமைப்பினை ராபர்ட் பிரவுன் கண்டுபிடித்தார்.
Ø உட்கருவில் செல் பிரிதல் மூலமாகவே செல்கள்
உருவாகின்றன.
Ø உட்கருவில் செல் பிரிதலில் காரியோகைனசிஸ்,
சைட்டோகைனசிஸ் என இரண்டு நிலைகள் உண்டு.
Ø தாவரங்களில் வைரஸ் நோய்கள்: வாழையின் உச்சிக்
கொத்து நோய், உருளையின் இலைச் சுருள் நோய், புகையிலையின் பல வண்ண இலை நோய்.
Ø தாவரங்களில் பாக்டீரியா நோய்கள்: காரட்டில் மென்
அழுகல் நோய், நெல்லின் பாக்டீரிய வெப்பு நோய்.
Ø தாவரங்களில் பூஞ்சை நோய்கள்: கடுகுக் குடும்பத்
தாவரங்களில் வெண்துரு நோ#3019;ய், கோதுமையில் கருத்துரு
நோய், கரும்பில் செவ்வழுகல் நோய், உருளைக் கிழங்கில் பின்தோன்று வெப்பு நோய்.
Ø முள்ளங்கியில் வெண்துரு நோய் அல்புகோ காண்டிடா
என்னும் பூஞ்சையினால் உருவாகிறது.
No comments:
Post a Comment