Monday, 16 March 2015

தமிழ் வினா விடைகள்.....

2. தாயுமானவர் பிறந்த ஊர்?
a) வேதாரண்யம்
b) மருதூர்
c) குன்றத்தூர்
d) திருவைகுண்டம்
Answer: வேதாரண்யம்
3. தமிழில் முதன்முதலில் டாக்டர் பட்டம் பெற்றவர் யார்?
a) அண்ணா
b) பரிதிமாற் கல&#301#3016;ஞர்
c) உ.வே.சா
d) திரு.வி.க
Answer: உ.வே.சா
4. தமிழ் செய்யுள் தொகை என்னும் நூலின் ஆசிரியர் யார்?
a) ஜி.யு.போப்
b) வீரமாமுனிவர்
c) ஆறுமுக நாவலர்
d) கால்டுவெல்
Answer: வீரமாமுனிவர்
5. முருகன் அல்லது அழகு என்னும் நூலின ஆசிரியர் யார்?
a) மு.வ
b) திரு.வி.க
c) பாவாணர்
d) பெருஞ்சித்திரனார்
Answer: திரு.வி.க
6. தமிழ் பாடநூல் முன்னோடி என்று அழைக்கப்படுபவர் யார்?
a) ஆறுமுகநாவலர்
b) குமரகுருபரர்
c) வீரமாமுனிவர்
d) ஜி.யு.போப்
Answer: ஜி.யு.போப்
7. சுயராஜ்ய கட்சி பலவீனமடைய காரணம்?
a) ஒத்துழையாமை இயக்கத்தை உயிர்பெற்றது
b) சி.ஆர்.தாஸ் மரணம்
c) மோதிலால் நேரு மரணம்
d) காந்தி விடுதலை
Answer: சி.ஆர்.தாஸ் மரணம்
8. சந்தானம் கமிட்டியின் பரிந்துரையின் பேரில் அமைக்கப்பட்ட(து)வை?
1.சி.வி.சி 2.சி.பி.ஐ. 3.லோக் அயுக்தா
a) 1
b) 1,2
c) 1,3
d) 2,3
Answer: 1,2
9. இரண்டாவது நிர்வாக சீர்திருத்த கமிட்டி தலைவர் யார்?
a) அம்பேத்கர்
b) வல்லபாய் படேல்
c) மொரார்ஜி தேசாய்
d) வீரப்ப மொய்லி
Answer: வீரப்ப மொய்லி
10. தென்னிந்திய நலச் உரிமைச் சங்கத்தால் நடத்தப்பட்ட ஆங்கில நாளிதழ்?
a) ரைட்ஸ்
b) சென்னை
c) திராவிடா
d) ஜஸ்டிஸ்
Answer: ஜஸ்டிஸ்
11. நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று எனத் தொடங்கும் பாடல் இடம்பெற்றது?
a) ஐங்குறுநூறு
b) குறுந்தொகை
c) நற்றிணை
d) பரிபாடல்
Answer: குறுந்தொகை
12. முடியரசன் பிறந்த ஊர்?
a) சிவகங்கை
b) திருவைகுண்டம்
c) வேதாரண்யம்
d) பெரியகுளம்
Answer: பெரியகுளம்
13. எந்த போராட்டத்தின் காந்தியடிகளின் நம்பிக்கைக்கு உரிய சீடராக வல்லபாய் படேல் உருவெடுத்தார்?
a) கேடா
b) சம்ப்ரான்
c) அகமதாபாத்
d) சூரத்
Answer: கேடா
14. தமிழ் நிலம் என்னும் இதழை நடத்தியவர்?
a) பெருஞ்சித்திரனார்
b) பாவாணர்
c) பரிதிமாற் கலைஞர்
d) மு.வரதராசனார்
Answer: பெருஞ்சித்திரனார்
15. சிவன் அருள் வேட்டல், ப&#300#3009;துமை வேட்டல், பொதுமை வேட்டல் ஆகிய செய்யுள்களின் ஆசிரியர் யார்?
a) கவிமணி
b) நாமக்கல் கவிஞர்
c) திரு.வி.க
d) பாவாணர்
Answer: திரு.வி.க
16. செந்தமிழ்ச் செல்வர் என்னும் சிறப்பு பெயரை தமிழக அரசிடம் இருந்து பெற்றவர்?
a) பாவாணர்
b) பரிதிமாற் கலைஞர்
c) ம.பொ.சி
d) சங்கரதாஸ் சுவாமிகள்
Answer: பாவாணர்
17. தேசிய குழந்தை தொழிலாளர் கொள்கை எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?
a) 1989
b) 1988
c) 1987
d) 1986
Answer: 1987
18. தேம்பாவணி காப்பியத் தலைவன்?
a) தாவீத்
b) மேரி மாதா
c) சூசையப்பர்
d) யேசு
Answer: சூசையப்பர்
19. கெடுப்பதூம் - என்ன வகை அளபெடை?
a) செய்யுளிசை
b) சொல்லிசை
c) இன்னிசை
d) ஒற்றளபெடை
Answer: இன்னிசை
20. ஐம்பெருங்காப்பியம் என்ற வழக்கினை ஏற்படுத்தியவர் யார்?
a) சி.வை.தாமோதரம் பிள்ளை
b) மறைமலையடிகள்
c) தேவநேயப்பாவாணர்
d) பரிதிமாற்கலைஞர்
Answer: சி.வை.தாமோதரம் பிள்ளை
21. இலஞ்ச தடுப்பு சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு?
a) 1978
b) 1988
c) 1992
d) 1998
Answer: 1988
22. தமிழ்நாட்டின் மாப்பசான் என்று அழைக்கப்படுபவர் யார்?
a) கல்கி
b) வ.வே.சு.ஐயர்
c) புதுமைப்பித்தன்
d) கி.இராஜ நாராயணன்
Answer: புதுமைப்பித்தன்
23. குலசேகர ஆழ்வர் பிறந்த ஊர்?
a) திருவாரூர்
b) திருவஞ்சைக்களம்
c) திருவன்கலம்
d) திருவனந்தபுரம்
Answer: திருவஞ்சைக்களம்

No comments:

Post a Comment