| வரை | - | மலை |
| முழவு | - | மத்தளம் |
| மதுகரம் | - | தேன் உண்ணும் வண்டு |
| கதி | - | துணை |
| பேறு | - | செல்வம் |
| நனி | - | மிகுதி(மிக்க) |
| தரம் | - | தகுதி |
| புவி | - | உலகம் |
| மேழி | - | கலப்பை, ஏர் |
| வேந்தர் | - | மன்னர் |
| ஆழி | - | மோதிரம், சக்கரம், கடல் |
| காராளர் | - | மேகத்தை ஆளுகின்றவர்களாகிய உழவர் |
| சுடர் | - | ஒளி |
| ஆனந்தம் | - | மகிழ்ச்சி |
| பராபரம் | - | மேலான பொருள், இறைவன் |
| வினை | - | செயல் |
| காப்பு | - | காவல் |
| நீரவர் | - | அறிவுடையார் |
| கேண்மை | - | நட்பு |
| நவில்தொறும் | - | கற்கக்கற்க |
| நயம் | - | இன்பம் |
| நகுதல் | - | சிரித்தல் |
| கிழமை | - | உரிமை |
| அகம் | - | உள்ளம் |
| ஆறு | - | நல்வழி |
| உய்த்து | - | செலுத்தி |
| உடுக்கை | - | ஆடை |
| கொட்பின்றி | - | வேறுபாடு இல்லாமல் |
| புனைதல் | - | புகழ்தல் |
| குழவி | - | குழந்தை |
| பிணி | - | நோய் |
| மாறி | - | மயக்கம் |
| கழரும் | - | பேசும் |
| சலவர் | - | வஞ்சகர் |
| குவை | - | குவியல் |
| மாறன் | - | மன்மதன் |
| வள்ளை | - | நெல் குத்தும்போது பெண்கள் பாடும் பாட்டு |
| அளகு | - | கோழி |
| ஆழி | - | கடல் |
| விசும்பு | - | வானம் |
| செற்றான் | - | வென்றான் |
| அரவு | - | பாம்பு |
| பிள்ளைக்குருகு | - | நாரைக்குஞ்சு |
| வள்ளை | - | ஒருவகை நீர்க்கொடி |
| கடா | - | எருமை |
| வெளவி | - | கவ்வி |
| சங்கின் பிள்ளை | - | சங்கின்குஞ்சுகள் |
| கொடி | - | பவளக்கொடி |
| கோடு | - | கொம்பு |
| கழி | - | உப்பங்கழி |
| திரை | - | அலை |
| மேதி | - | எருமை |
| கள் | - | தேன் |
| செற்றான் | - | வென்றான் |
| அரவு | - | பாம்பு |
| புள் | - | அன்னம் |
| சேடி | - | தோழி |
| ஈரிருவர் | - | நால்வர் |
| கடிமாலை | - | மணமாலை |
| தார் | - | மாலை |
| காசினி | - | நிலம் |
| வெள்கி | - | நாணி |
| மல்லல் | - | வளம் |
| மடநாகு | - | இளைய பசு |
| மழவிடை | - | இளங்காளை |
| மறுகு | - | அரசவீதி |
| மது | - | தேன் |
| தியங்கி | - | மயங்கி |
| சம்பு | - | நாவல் |
| மதியம் | - | நிலவு |
| வாய்மை | - | உண்மை |
| களையும் | - | நீக்கும் |
| வண்மை | - | வள்ளல் தன்மை |
| சேய்மை | - | தொலைவு |
| கலாபம் | - | தோகை |
| விவேகன் | - | ஞானி |
| கோல | - | அழகிய |
| வாவி | - | பொய்கை |
| மாதே | - | பெண்ணே |
| குவடு | - | மலை |
| பொன்னி | - | காவிரி |
| கொத்து | - | குற்றம் |
| அரவம் | - | பாம்பு |
| திடம் | - | உறுதி |
| மெய்ஞ்ஞானம் | - | மெய்யறிவு |
| உபாயம் | - | வழிவகை |
| நகை | - | புன்னகை |
| முகை | - | மொட்டு |
| மேனி | - | உடல் |
| வழக்கு | - | நன்னெறி |
| ஆன்ற | - | உயர்ந்த |
| நயன் | - | நேர்மை |
| மாய்வது | - | அழிவது |
| அரம் | - | வாளைக் கூர்மையாக்கும் கருவி |
| நண்பு | - | நட்பு |
| கடை | - | பழுது |
| நகல்வல்லர் | - | சிறிது மகிழ்பவர் |
| பசியறாது | - | பசித்துயர் நீங்காது |
| அயர்ந்த | - | களைப்புற்ற |
| நீடிய | - | தீராத |
| வான்பெற்ற நதி | - | கங்கையாறு |
| களபம் | - | சந்தனம் |
| துழாய் அலங்கல் | - | துளசிமாலை |
| புயம் | - | தோள் |
| பகழி | - | அம்பு |
| இருநிலம் | - | பெரிய உலகம் |
| ஊன் | - | தசை |
| நாமம் | - | பெயர் |
| கைம்மாறு | - | பயன் |
| மாசற்ற | - | குற்றமற்ற |
| தேட்டை | - | திரட்டிய செல்வம் |
| மீட்சி | - | மேன்மை |
| மாலை | - | நீங்க |
| தாது | - | மகரந்தம் |
| பொது | - | மலர் |
| பொய்கை | - | குளம் |
| பூகம் | - | கமுகம் |
| திறல் | - | வலிமை |
| மறவர் | - | வீரர் |
| மதி | - | அறிவு |
| அமுதகிரணம் | - | குளிர்ச்சியான ஒளி |
| உதயம் | - | கதிரவன் |
| மதுரம் | - | இனிமை |
| நறவம் | - | தேன் |
| கழுவிய துகளர் | - | குற்றமற்றவர் |
| சலதி | - | கடல் |
| புவனம் | - | உலகம் |
| மதலை | - | குழந்தை |
| பருதிபுரி | - | கதிரவன் வழிபட்ட இடம்(வைதீஸ்வரன் கோவில்) |
| உளவாக்கல் | - | உண்டாக்குதல், படைத்தல் |
| நீக்கல் | - | அழித்தல் |
| நீங்கலா | - | இடைவிடாது |
Monday, 16 March 2015
சொற்பொருள் 2
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment