Friday, 20 March 2015

கல்வி உளவியல் | மனிதனின் வளர்ச்சி - 8 பருவங்கள்

கல்வி உளவியல் | மனிதனின் வளர்ச்சி - 8 பருவங்கள்

♣  உடல் வளர்ச்சி என்பது மனித உடலில் உள்ள செல்கள் திசுக்களின் பெருக்கத்தால் ஏற்படும் உயரம் மற்றும் எடை பெருக்கத்தைக் குறிக்கின்றது.

♣  மனித உடலின் வளர்ச்சி மற்றும் முதிர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் மனிதனின் வளர்ச்சியை பின்வரும் 8 பருவங்களாக பிரிக்கலாம்.

1. சிசுப் பருவம் (0-1 ஆண்டுகள்)
2. குறுநடைப் பருவம் (1-3 ஆண்டுகள்)
3. பள்ளி முன் பருவம் (3-6 ஆண்டுகள்)
4. பள்ளிப் பருவம் (6-10 ஆண்டுகள்)
5. குமரப் பருவம் (10-20 ஆண்டுகள்)
6. வாலிபப் பருவம் (20-40 ஆண்டுகள்)
7. வாலிபப் பருவத்திற்கும் முதுமைப்பருவத்திற்கும் இடைப்பட்ட பருவம் (40-60 ஆண்டுகள்)
8. முதுமைப் பருவம் (60 ஆண்டுகளுக்கு மேல்)

♣ இப்பருவங்களில் 3-6 ஆண்டுகளில் குழந்தைகள் முன் மழலையர் பள்ளியிலும் 6-10 ஆண்டுகளில் தொடக்கப் பள்ளியிலும் கல்வி கற்கின்றனர்.

♣ நடுவண் அரசும் மாநில அரசும் 14 ஆண்டுகள் வரை உள்ள அனைத்துக் (Universalisation of Elementary Education) குழந்தைகளுக்கும் கட்டாய இலவசக்கல்வி அளிக்க வேண்டும் என்று செயல்பட்டு வருகின்றன.

No comments:

Post a Comment