Tnpsc group 4 Syllabus ல் உள்ள பாடப்பகுதி யில் இன்றைய இலக்கணப்பகுதி
வேர்ச்சொல்லை கண்டறிதல் என்ற தலைப்பில் 2 முதல் 5 வினாக்கள் வரை இடம் பெற வாய்ப்பிருக்கிறது,
வேர்ச்சொல்:
# வேர்ச்சொல் என்றால் Root என பொருள்படும்
# பகு பதத்தின் பகுதியாக இருக்கும்
# வேர்ச்சொல்லை பிரிக்க முடியாது
# எநத ஒரு சொல்லையும் ஏவல் அல்லது கட்டளையாக மாற்றினால் வருவது வேர்ச்சொல். எனவே தான் கட்டளை வாக்கியங்கள் பொதுவாக வேர்ச்சொல்லில் முடிவடைகின்றது
எடுத்துக்காட்டுகள்:
நடித்தான் - நடி
உண்டான்- உண்
கண்டான்- காண்
அறிந்தான்- அறி
வேர்ச்சொல்லிற்கு மேலும் சில எடுத்துக்காட்டுகள் :
கடி, இடி, முடி, வாழ், வனை, கொய், செய், உழு, எழு
இதற்கும் மேலாக வேர்ச்சொல்லை கணண்டறிய எளிமையான வழி :
டு, ல், ற, டி, று. ழ். ய், ரி, ள், கு, பு, ள, சு என்று முடிவது பொதுவாக வேர்ச்சொல் ஆகும், வேர்ச்சொல் இரண்டு அல்லது மூன்று எழுத்தில் அமையும

No comments:
Post a Comment