இலக்கணம் 7ம் வகுப்பு பாகம் 1
உயிர் மெய் 216 தான் அதனுடன் முப்பது முதல் எழுத்தை சேர்த்தால் 246 அதனுடன் ஒரு ஆய்த எழுத்தை சேர்த்தால் மொத்தம் 247 தமிழ் எழுத்துக்கள்
சார்பெழுத்துக்கள்
உயிர் எழுத்து 12 மெய் எழுத்து 18 = 30 இவை முதல் எழுத்து எனப்படும்
இதனை சார்ந்து வரும் எழுத்துக்கள் சார்பெழுத்து எனப்படும்
அவை
1 உயிர் மெய்
2 ஆய்தம்
3 உயிரளபெடை
4ஒற்றளபெடை
5குற்றியலுகரம்
6 குற்றியலிகரம்
7 ஐகார குறுக்கம்
8 ஔகார குறுக்கம்
9மகரகுறுக்கம்
10ஆய்தகுறுக்கம்
1 உயிர் மெய்
உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் சேர்ந்து ஒரு எழுத்து பிறப்பது உயிர் மெய் எழுத்தாகும்
வ=வ்(மெய்எழுத்து)+அ(உயிர் எழுத்து) இப்படி தான் ஒரு உயிர் மெய் எழுத்து உருவாகிறது
2. ஆய்தம்
நால்வகைச் சொற்கள் எவை எவை
1 பெயர் சொல் 2வினைச் சொல் 3இடைச்சொல் 4 உரிச்சொல்
ஒரு பெயரை குறிக்கும் சொல் பெயர்ச்சொல் உதானரனம் ராமன்
ஒரு வினையை குறிக்கும் சொல் வினைச்சொல் உதாரணம் ராமன் நடந்தான் இதில் நடந்தான் என்பது வினை (செயல்)
இடைச்சொல் என்பது ராமனும் சீதையும் காட்டிற்குள் சென்றனர் இதில் யும்(உம்) என்ற எழுத்து இடைச்சொல் எனப்படும் ராமனைக் கண்டேன் இதில் ஐ என்ற வேற்றுமை உறுபு உள்ளது இதுவும் இடைச்சொல் எனப்படும்
சொலல்- இவையும் இடைச்சொல்ஆகும்
உரிச்சொல் என்பது மா தவ நனி கூர் களி இப்படி வரும் உதாரணம் மாநகர் சரியா இவை தெரிந்தால் போதும்

அஃகு
இதில் ஃ என்பது ஆயுதம் இவை முப்பாற்புள்ளி தனிநிலை எழுத்து என கூறப்படும்
மற்ற எழுத்துக்கள் 8 ம் வகுப்பு இலக்கணம் வரும்போது பார்ப்போம்
நால்வகைச் சொற்கள் எவை எவை
1 பெயர் சொல் 2வினைச் சொல் 3இடைச்சொல் 4 உரிச்சொல்
ஒரு பெயரை குறிக்கும் சொல் பெயர்ச்சொல் உதானரனம் ராமன்
ஒரு வினையை குறிக்கும் சொல் வினைச்சொல் உதாரணம் ராமன் நடந்தான் இதில் நடந்தான் என்பது வினை (செயல்)
இடைச்சொல் என்பது ராமனும் சீதையும் காட்டிற்குள் சென்றனர் இதில் யும்(உம்) என்ற எழுத்து இடைச்சொல் எனப்படும் ராமனைக் கண்டேன் இதில் ஐ என்ற வேற்றுமை உறுபு உள்ளது இதுவும் இடைச்சொல் எனப்படும்
சொலல்- இவையும் இடைச்சொல்ஆகும்
உரிச்சொல் என்பது மா தவ நனி கூர் களி இப்படி வரும் உதாரணம் மாநகர் சரியா இவை தெரிந்தால் போதும்
No comments:
Post a Comment