குரூப் 4 ஏழாம் வகுப்பு இலக்கணம் பாகம் 6 மூவகை போலி பகுபதம் பகாபதம் அணி இலக்கணம்
போலி இவை மூன்று வகைப்படும் முதற்போலி இடைப்போலி கடைப்போலி
ஒரு சொல்லின் முதல் எழுத்து மாறுபட்டாலும் அதன் பொருள் மாறுபடாது இருப்பின் அது முதற் போலி ஆகும். எடு மஞ்சு -மைஞ்சு என வருவது ம-மை ஆக மாறிவிட்டது இவ்வாறு முதல் எழுத்து மாறிவருவது முதற் போலிஆகும்
ஒரு சொல்லின் இடையில் உள்ள எழுத்து மாறினாலும் பொருள் மாறுபடாது இருப்பது இடைபோலி ஆகும் எடு முரசு-முரைசு என மாறுபடுகிறத
கடை போலி என்பது இறுதி எழுத்து மாறுபட்டாலும் பொருளில் மாறுபாடு ஏற்படாதது இது கடை போலி ஆகும் எகா அறம்-அறன்
இது போக முற்று போலி உள்ளது ஐந்து-அஞ்சு என அனைத்து எழுத்துக்கள் மாறினாலும் பொருள் மாறமல் வருவது முற்றுபோலி ஆகும்
போலி என்பது ஒரு எழுத்து எழுத்து எங்கு மாறுபட்டாலும் அதன் பொருள் மாறாதது அகம் என்றால் உள்ளம் அகன்என்று திருவள்ளுவர் ஒரு குறளில் 7 ம் வகுப்பில் கூறியுள்ளார் அதுபோல முகம் என்பதற்கு முகம் என்று கூறியுள்ளார் பாருங்கள் இவ்வாறு பொருள் மாறாமல் கூறுவது போலி
பகுபதம் பகா பதம்
பதம் சொல் மொழி கிளவி இவை அனைத்தும் ஒன்றை தான் குறிக்கும்
ஓரெழுத்து தனித்து நின்று பொருள் தந்தால் அது ஓரெழுத்து ஒரு மொழி எகா ( பூ தை ) ஒரெழுத்து ஒருமொழி 42 உள்ளது
சொற்கள் தொடர்ந்து வந்து பொருள் தருவது தொடர்மொழி
ஒரு சொல்லை பிரித்தால் பொருள் தந்தால் அது பகுபதம் பிரித்தால் பொருள் தாரவிட்டால் அது பகா பதம்
நட வா போ நில் இவற்றை பிரித்தால் பொருள் தராது இவை பாகாபதம்
பகுபதம் பிரித்தால் பொருள்தரும் பகுபத உறுப்புகள் 6 உள்ளது பகுதி விகுதி இடைநிலை,சந்தி சாரிகை விகாரம் என உள்ளது
அணி என்பது அழகு என்று பொருள் படும் இவை பலவகை உள்ளது செய்யுள்களை அழகுபடுத்த புலவர்கள் அணியை கையாண்டார்கள் இவற்றில் இயல்பு நாவிற்சி உயர்வு நாவிற்சி அணி என இரண்டு உள்ளது இயல்பாய் இருப்பதை இயல்பாய் கூறுவது இயல்பு நாவிற்சி அணி மலை விண்ணை தொடும் என மலையின் உயரத்தை வின்வெளி அளவுக்கு உயர்வாக கூறுவது உயர்வு நாவிற்சி அணி

No comments:
Post a Comment