விலங்கியல் | பிளஸ் டூ முக்கிய குறிப்புகள்
- 1 கிராம் கார்போஹைட்ரேட்டில் உருவாகும் கலோரிகளின் அளவு?. (4.1 கலோரி)
- விலங்குகளின் கல்லீரல் தசைகளில் அமைந்துள்ள கூட்டுச் சர்க்கரை எது? (கிளைக்கோஜன்)
- சூரிய ஒளி வைட்டமின் எது? ( வைட்டமின் D)
- இரத்தம் உறைதலில் ஈடுபடும் வைட்டமின் எது? ( வைட்டமின் K)
- வைட்டமின் (A) குறைவால் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்? (ரிக்கெட்ஸ்)
- ஆக்ஸிஜன் கடத்தலில் ஈடுபடும் நுண் தனிமம் எது? (இரும்பு)
- இரத்தம் உறைதலில் ஈடுபடும் தனிமம் எது? (கால்சியம்)
- பெரியவர்களில் இயல்பான BMI ன் அளவு? (19-25)
- உமிழ் நீரில் உள்ள நொதி எது? (டயலின் அல்லது அமிலேஸ்)
- Hcl ஐ சுரக்கும் செல் எது? ஆக்ஸின்டிக் செல்கள் (அ) சுவர் செல்கள்
- குடல் புண் உருவாக காரணமான பாக்டீரியா எது? ஹெலிக்கோபேக்டர் பைலோரி
- தசைசுருங்ககும் போது (ATP) மூலக்கூறுகள் இணையும் இடம் எது? (ஆக்டின்)
- தசைகளின் சுருக்கத்திற்குத் தேவையான கால்சியம் அயனிகளை வெளியிடுவது எது?(சார்கோ பிளாஸ்மிக்வலை)
- காசநோயை உருவாக்கும் பாக்டீரியா எது? மைக்கோபாக்டீரியம் டீயுபர்குலோசிஸ்
- மிட்ரல் வால்வின் வேறுபெயர் என்ன? (ஈரிதழ் வால்வு)
- இதய இரத்தக் குழல் அடைப்பு நோயிலிருந்து பெண்களுக்கு இயற்கையாகப் பாதுகாப்பு அளிப்பது எது?( ஈஸ்ட்ரோஜன்)
- இதயத்தின் பேஸ்மேக்கர் என அழைக்கப்படுவது எது? (சைனுஏட்ரிய கணு (அ) எஸ்.ஏ கணு
- மனிதனின் இயல்பான இரத்த அழுத்தம் 120/ 80 mmHg
- கோரோனரி துரோம்போசிஸ்-ன் விளைவு யாது ? (மாரடைப்பு)
- மூளைக்குச் செல்லும் தமனியில் ஏற்படும் இரத்தக் கட்டியால் ஏற்படும் விளைவு யாது?(பக்கவாதம் அல்லது ஸ்ட்ரோக்)
- பல் வேர்க்குழல் சிகிச்சையின் போது பல்குழியினுள் நிரப்பப்படும் பசை (கட்டாபெர்சாரெசின்)
- பித்த கற்களை உருவாக்குவது எது? (கொலஸ்ட்ரால்)
- எலும்பு முறிவுப் பகுதியைச் சுற்றி உருவாகும் திசுத்தொகுதி எது? (காலஸ்)
- சினாவியல் படலத்தில் ஏற்படும் பாதிப்பின் பெயர் என்ன? (ருமாட்டிக் மூட்டுவலி)
- ரிகர் மார்டிசின் போது தசைகளில் உள்ள புரதத்தை அழிக்கும் பொருள் (லைசோசைம் நொதிகள்)
- தசை சுருக்கத்தை தூண்டும் வேதிப்பொருள்எது? (அசிட்டைல் கோலைன்)
- உணவு விழுங்குதலை கட்டுபடுத்தும் மூளையின் பகுதி எது? (முகுளம்)
- இரத்த சிவப்பணுக்களை முதிர்ச்சியடைய செய்யும் வைட்டமின் எது? (வைட்டமின் B12)
- இரத்தம் உறைதலை தடைசெய்யும் பொருள் எது? (ஹிப்பாரின்)
- மனிதனில் முதலில் இதயமாற்று அறுவை சிகிச்சை செய்தவர் யார்? (பேரா. கிறிஸ்டியான் பெர்னார்டு)
- வைரஸ்க்கும் பாக்டீரியாவிற்கும் இடைப்பட்ட உயிரினம் எது? (மைக்கோபிளாஸ்மா)
- இதய இரத்தக் குழாய் அடைப்புக்குக் காரணமான எண்ணெயும் கொழுப்பும் பொருள் எது? (ஆத்ரோமா)
- நமது உடலின் மொத்த தோலின் மேல்பரப்பு -----1.1 - 2.2மீ2
- சீபம் என்ற எண்ணெய் பொருளைச் சுரப்பது -- செபேசியஸ் (அ) எண்ணெய்ச் சுரப்பி
- ரக்வீட் தாவரத்தின் ஒவ்வாமை ஏற்படுத்தும் விளைவு---தொடர்பு தோல்வியாதி
- இரத்தத்தில் யூரியாவின் அளவு--- 0.04 கிராம்/100 மி.லி.
- யூரியாவை உருவாக்கும் இடம் எது? _____கல்லீரல்
- அம்மோனியாவை யூரியாவாக மாற்றத் தேவைப்படும் ATP மூலக்கூறுகளின் எண்ணிக்கை ----- மூன்று
- குளாமருலஸ் வடிக்கட்டுதலின் போது மால்பிஜியன் உறுப்பின் செயல்பாடு ----- உயிர்வடிகட்டி
- குளாமருலசில் காணப்படும் மொத்த வடிக்கட்டும் விசையின் அளவு---------25mmHg
- சிறுநீரக நுண்குழல்களில் திரும்ப உறிஞ்சப்படும் யூரியாவின் அளவு----------28கிராம்
- நீர், குளுக்கோஸ், சோடியம்,பாஸ்பேட் மற்றும் பைகார்பனேட் உறிஞ்சப்படும் இடம்------- அண்மைச் சுருண்டகுழல்
- குளாமருலார் வடி திரவத்தில் காணப்படும் நீரின் அளவு ---170-180 லிட்டர்
- தற்சமயம் இன்சுலின் எதிர்ப்பு நீரிழிவு நோய் அதிகமாகக் காணப்படும் வயது வரம்பு------10-15-வருடம்
- வைரஸ் தொற்றினால் ஏற்படக்கூடிய நீரிழிவு நோய் இவ்விகையைச் சார்ந்தது ---இன்சுலின் சார்ந்த நீரிழிவு
- எதுசெயற்கையான சிறுநீரகம் என்றுஅழைக்கப்படுகிறது---டயலைசர்.
- தீவிர மூளைக் குறைப்பாட்டு நோய் எனப்படுவது-----அல்ஸிமியர் நோய் (40-50) வயதில் பாதிப்பு
- தைரோடிராபின் ஓர்-----கிளைக்கோபுரதம் (28000 டால்டன் எடை, 211 அமினோ அமிலங்களால் ஆனது)
- வாஸோப்பிரஸ்ஸின் மற்றொரு பெயர்--------ADH
- செல்களால் சுரக்கப்படும் ஹார்மோன் ------ இன்சுலின் 51 அமினோ அமிலங்கள்
- ஹைப்பர் கிளைசிமிக் ஹார்மோன் எனப்படுவது -------குளுக்கோகான்
- ஹைப்போ கிளைசிமிக் ஹார்மோன் எனப்படுவது -------இன்சுலின்
- கண்ணின் குச்சி செல்களின் எண்ணிக்கை-------120 மில்லியன்கள்
- சிறுநீர் சர்க்கரையை கண்டறிய சிறந்த முறை------மெல்லிய குரோமோட்டோகிரபி
- உணர்வலைகளை கடத்தும் பொருள்----அசிட்டைல் கொலைன்
- நினைவாற்றலின் இழப்பு -அம்னீசியா
- அல்ஸிமியர் நோய்க்கு காரணமான ஜீன்கள்-21வது குரோமோசோமில் அமைந்துள்ளது
- மூளையின் நியூரான்களின் மின்னோட்ட திறனை பதிவு செய்யும் கருவி-------EEG
- பெருமூளையின் வலது,இடது அரைகோளங்களை இணைப்பது ------கார்பஸ் கலோசம
- ஒரு மனிதனில் உள்ள மூளை தண்டுவட திரவத்தின் அளவு ------150 மி.லி.
- ஒரு நாளில் சுரக்கப்படும் மூளை தண்டுவட திரவத்தின் அளவு-------550 மி.லி.
- வேதியத் தூதுவர்கள் என்பவை -------ஹார்மோன்கள்
- பிட்யூட்டரி சுரப்பி தலைமை சுரப்பி எனப்படுகிறது.
- பிட்யூட்டரி சுரப்பி ஹைப்போபைசிஸ் என்று அழைக்கப்படுகிறது.
- பெரியவர்களில் வளர்ச்சி ஹார்மோன் அதிகமாக சுரப்பதால் ஏற்படும் நிலை ----அக்ரோமெகலி
- கார்பஸ் லூட்டியம் சுரக்கும் ¬ஹார்மோன்-------- புரோஜெஸ்டிரோன்
- எளிய காய்டர் உண்டாக காரணம் ---அயோடின் குறைபாடு
- ஆல்பா செல்கள் சுரக்கும் ஹார்மோன்--------- குளுக்கோகான்
- சண்டை, பறத்தல் மற்றும் பயமுறுத்தல் ஹார்மோன் --அட்ரீனலின்
- இடையீட்டு செல்களின் மறுபெயர்-------- லீடிக்செல்கள்
- ஒலியின் அடர்வினை அளக்க உதவும் அலகு--டெசிபெல் (81dB to 120dB)
- விழித்திரை செயல்பாட்டிற்குத் தேவையான விட்டமின்கள் A மற்றும் B
- மெலானின் உற்பத்திக்கு தேவைபடும் அமினோ அமிலம்------- டைரோசின்
- சிறுநீரக கற்களை அதிர்வு அலைகளை செலுத்தி சிதைக்கப்படும் முறைக்கு பெயர்---------லித்தோடிரிப்சி
- விந்தணுக்கள் சேமிக்கும் பகுதி எபிடிடிமிஸ் ,வெப்பநிலை--------- 32டிகிரி செல்சியஸ்
- சோதனைக்குழாய் மகப்பேறில் முதலில் வெற்றிபெற்றவர்கள் ----ஸ்டெப்டோ,எட்வர்ட்ஸ்
- கேள் உணர்திறன் கொண்ட உறுப்பு உள்ள பகுதி -----கார்டை உறுப்பு
- கண்ணிற்குள் திரவ அழுத்தம் அதிகரிப்பதால் ஏற்படும் நோய் ---குளுக்கோமா
- ஆண்களுக்கான நிலையான கருத்டை முறை----- வாசெக்டமி
- பெண்களுக்கான நிலையான கருத்தடை முறை -------டியூபெக்டமி
- கோபம்,பயம், வெறி, உணவு உண்டபின் ஏற்படும் மனநிறைவு ஆகியவற்றை கட்டுப்படுத்தும் பகுதி -------ஹைப்போதலாமஸ்
- சோதனை குழாய் குழந்தை எட்டு செல்கள் நிலைக்கு பின் ஒட்டுதல் செய்யப்படும்
- செருமினல் சுரப்பிகளிலிருந்து சுரக்கப்படும் மெழுகினால் புறச்செவியானது அடைக்கப்படுகிறது.
- பாலுட்டியின் அண்டம் 100 மைக்ரான் அளவுடையது.
- விந்துசெல்கள் ஒரு நாளில் உற்பத்தி செய்யப்படும் அளவு 125 மில்லியன்கள்
No comments:
Post a Comment