விலங்கியல் | மீன்கள் - மண்புழு
Ø புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுப்பொருள்கள் நிறைந்த பழமையான ஒரு உணவு மீன் ஆகும்.
Ø வயிற்றுப்புண் மற்றும் சீரணக் கோளாறு
உள்ளவர்களுக்கு சிறப்பு உணவோடு மீனும் சேர்த்து தரப்படுகிறது.
Ø மீன் உணவின் தனிப்பட்ட வேதித்தன்மையினால் இருதய
நோயாளிக்கு மீன் உணவு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
Ø வைட்டமின் - கண் பார்வைக்கு உதவி புரிகிறது.
பையோட்டின், நியாசின் மற்றும் பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்பு போன்ற தாதுப்பொருள்கள் மனிதனின் இயல்பான உடல் வளர்ச்சிக்கு உதவி
செய்கிறது.
Ø மீனில் உள்ள புளூரைடு எலும்பு சம்பந்தப்பட்ட
நோய்கள் வராமல் தடுக்கிறது.
Ø சார்டைன்ஸ், ஹெரிங்க்ஸ் மற்றும் சால்மன் போன்றவற்றின் எண்ணெய்கள்,
சோப்பு மற்றும் வர்ணம் தயாரிப்பதில்
பயன்படுகிறது.
Ø மீனின் உண்ண முடியாத பாகங்களில் இருந்து கால்நடை,
கோழி, வாத்து போன்றவைகளுக்கு உணவு தயாரிக்கப்படுகிறது.
Ø மீன்களின் கழிவுகளில் இருந்து உரங்களும் பசை
பொருள்களும் தயாரிக்கப்படுகின்றன.
Ø சுறா மீனின் தோலில் இருந்து காலணிகள், கைப்பைகள் போன்றவைகள் தயாரிக்கப்படுகின்றன.
Ø இந்தியாவில் இறால் வளர்ப்பு மிக முக்கியான
தொழிலாக மேற்கொள்ளப்படுகிறது.
Ø இறால் வளர்ப்பில் உலக நாடுகளுள் அமெரிக்கா
முதலிடம் வகிக்கிறது. இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது.
Ø இயற்கையான நீர்நிலைகளில் உள்ள இறால் குஞ்சுகளை
வலையின் மூலம் பிடித்து, வளர்க்கும்
குளங்களில் விடுதல் வழக்கமான இறால் வளர்ப்பு முறையாகும்.
Ø வளர்க்கக் கூடிய இறால்களின் உதாரணங்கள்: பினோயஸ்
இன்டிகஸ் மற்றும் பினேயஸ் மோனோடான்.
Ø ஆல்காக்கள் உயிரியல் உரமாக பயன்படுத்தப்படுகின்றன.
Ø ஸ்பிருலினா என்ற நீலப்பச்சை பாசி மத்திய உணவு
தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் 1983 முதல் வளர்க்கப்படுகின்றது.
Ø மண்புழு வளர்ப்பு வெர்மிகல்சர் என்று
அழைக்கப்படுகிறது.
Ø மண்புழுக்கள், மண் அமைப்பில் முக்கிய பங்கு பெறுகின்றன. அவை நிலத்தை
சத்தமின்றி உழுது கரிமச் சத்துப் பொருள்களை மீண்டும் சுழலச் செய்ய உதவுகிறது.
இவ்வாறு உருவாக்கப்பட்ட உரம் தாவரங்களில் சிறப்பான வளர்ச்சிக்கு உதவுகிறது.
Ø மண்புழுக்கள் உற்பத்தி செய்த உரம் வெர்மி
கம்போஸ்ட் என்று அழைக்கப்படுகிறது.
Ø கரிம கழிவுகள் மற்றும் பயிர் கழிவுகளை மண்புழுக்கள்
உரமாக மாற்றும் செயல் வெர்மிகம்போஸ்டிங் என்று அழைக்கப்படுகிறது.
Ø எண்டேஜெயிக்ஸ் - இவை மண் உண்ணிகள். இவை
உண்ணுகின்றன. இவை படுக்கைவாட்டில் வளை அதிக கரிமப் பொருட்கள் கொண்ட மண்ணை
செய்கின்றன. என்டேஜெயிக் மண்புழுவிற்கு எடுத்துக்காட்டு ஆக்டோகிட்டோனா தரஸ்டோனி
ஆகும்.
Ø பண்ணை விலங்குகளில் முட்டைகளின் உற்பத்தியை
அதிகரிக்கும் முயற்சி வெள்ளிப்புரட்சி எனப்படும்.
No comments:
Post a Comment