அணைந்த வாகீசர் | - | பெயரெச்சம் |
அறிந்து, அடைந்து | - | வினையெச்சம் |
வந்தவர் | - | வினையாலணையும் பெயர் |
தீண்டிற்று | - | ஒன்றன்பால் வினைமுற்று |
நோக்கி | - | வினையெச்சம் |
பெருமையறிந்து | - | இரண்டாம் வேற்றுமைத் தொகை |
தேசம் | - | இடவாகு பெயர் |
மல்லலம் குருத்து | - | உரிச்சொற்றொடர் |
அங்கணர் | - | அன்மொழித்தொகை |
கேளா | - | செய்யா என்னும் வாய்ப்பாடு வினையெச்சம் |
அறனறிந்து | - | இரண்டாம் வேற்றுமைத்தொகை |
உற்றநோய் | - | பெயரெச்சம் |
வன்மை | - | பண்புப்பெயர் |
துணையார் | - | வினையாலணையும் பெயர் |
அறனீனும் | - | இரண்டாம் வேற்றுமைத்தொகை |
தன்ஒன்னார் | - | ஆறாம் வேற்றுமைத்தொகை |
குன்றேறி | - | ஏழாம் வேற்றுமைத்தொகை |
திறனறிந்து | - | இரண்டாம் வேற்றுமைத்தொகை |
தேசம் | - | இடவாகு பெயர் |
மல்லலம் குருத்து | - | உரிச்சொற்றொடர் |
அங்கணர் | - | அன்மொழித்தொகை |
கேளா | - | செய்யா என்னும் வாய்ப்பாடு வினையெச்சம் |
அறனறிந்து | - | இரண்டாம் வேற்றுமைத்தொகை |
உற்றநோய் | - | பெயரெச்சம் |
வன்மை | - | பண்புப்பெயர் |
துணையார் | - | வினையாலணையும் பெயர் |
அறனீனும் | - | இரண்டாம் வேற்றுமைத்தொகை |
தன்ஒன்னார் | - | ஆறாம் வேற்றுமைத்தொகை |
குன்றேறி | - | ஏழாம் வேற்றுமைத்தொகை |
திறனறிந்து | - | – இரண்டாம் வேற்றுமைத்தொகை |
உறாஅமை | - | செய்யுளிசை அளபெடை |
ஒழுகுதல் | - | தொழிற்பெயர் |
இல்லை | - | குறிப்பு வினைமுற்று |
வந்த பொருள் | - | பெயரெச்சம் |
வேந்தன் பொருள் | - | ஆறாம் வேற்றுமைத்தொகை |
செய்க | - | வியங்கோள் வினைமுற்று |
படர்ந்த தெண்டிரை | - | பெயரெச்சம் |
நெடுநீர் | - | பண்புத்தொகை |
வெள்ளெயிறு | - | பண்புத்தொகை |
செவிபுக | - | ஏழாம் வேற்றுமைத்தொகை |
வால்குழைத்து | - | இரண்டாம் வேற்றுமைத்தொகை |
சிரமுகம் | - | உம்மைத்தொகை |
நன்று நன்று | - | அடுக்குத்தொடர் |
தடக்கரி | - | உரிச்சொற்றொடர் |
கால் மடித்து | - | இரண்டாம் வேற்றுமைத்தொகை |
பொதிந்தமெய் | - | பெயரெச்சம் |
பூதரப்புயம் | - | உவமைத்தொகை |
நனிமனம் | - | உரிச்சொற்றொடர் |
மலரடி | - | உவமைத்தொகை |
ஒழுகுதல் | - | தொழிற்பெயர் |
பொழிதருமணி | - | வினையெச்சம் |
நிதிதருகவிகை | - | வினையெச்சம் |
கோல்நோக்கி | - | இரண்டாம் வேற்றுமைத்தொகை |
வாழும்குடி | - | பெயரெச்சம் |
பழச்சுவை | - | ஆறாம் வேற்றுமைத் தொகை |
உயிர்த்திரள் | - | ஆறாம் வேற்றுமைத் தொகை |
தொன்மக்கள் | - | பண்புத்தொகை |
உரைகாலம் | - | வினைத்தொகை |
தாள் தலை | - | இரண்டாம் வேற்றுமைத்தொகை |
பெருகும் இன்பம் | - | என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம் |
அறுகுளம், அகல்வயல் | - | வினைத்தொகை |
கடாஅ | - | இசைநிறை அளபெடை |
அவிழாக் கோட்டுகிர் | - | ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் |
நீளிடை | - | வினைத்தொகை |
சாஅய் | - | இசைநிறைஅளபெடை |
பிரிந்தோர் | - | வினையாலணையும் பெயர் |
மருள் | - | உவமவுருபு |
நாட | - | அண்மைவிளி |
வாழியர் | - | வியங்கோள் வினைமுற்று |
அடங்காமை | - | எதிர்மறை தொழிற்பெயர் |
அடங்கியான் | - | வினையாலணையும் பெயர் |
உடைத்து | - | குறிப்பு வினைமுற்று |
அடங்கல் | - | தொழிற்பெயர் |
பொருட்டு | - | குறிப்பு வினைமுற்று |
மற்றையான் | - | குறிப்பு வினையாலணையும் பெயர் |
கடனறிகாட்சி | - | வினைத்தொகை |
கேடு, கோள் | - | முதனிலை திரிந்த தொழிற்பெயர் |
அருவினை | - | பண்புத்தொகை |
அதனினூஉங்கு | - | இன்னிசை அளபெடை |
பணிதல் | - | தொழிற்பெயர் |
நன்று | - | பண்புப்பெயர் |
தந்தபொருள் | - | பெயரெச்சம் |
வாழ்வான் | - | வினையாலணையும் பெயர் |
பெருந்தகை | - | பண்புத்தொகை |
ஆதல் | - | தொழிற்பெயர் |
ஒழுகல் | - | தொழிற்பெயர் |
கருதுபவர் | - | வினையாலணையும் பெயர் |
சுமக்க | - | வியங்கோள் வினைமுற்று |
செல்வார் | - | வினையாலணையும் பெயர் |
சாலமிகுந்து | - | உரிச்சொற்றொடர் |
ஒடுக்கம் | - | தொழிற்பெயர் |
ஒக்க | - | வியங்கோள் வினைமுற்று |
அறியார் | - | எதிர்மறை வினையாலணையும் பெயர் |
கொம்பர் | - | ஈற்றுப்போலி |
வாழ்க்கை | - | தொழிற்பெயர் |
பாவை | - | உவமை ஆகுபெயர் |
கடிமிடறு | - | உரிச்சொற்றொடர் |
எரிமலர் | - | உவமத்தொகை |
விடுகணை | - | வினைத்தொகை |
கழித்த வெள் | - | பெயரெச்சம் |
தடங்கண் | - | உரிச்சொற்றொடர் |
கமழ் ஓதி | - | அன்மொழித்தொகை |
சிலைத் தொழில் | - | ஆறாம் வேற்றுமைத்தொகை |
பவளச்செவ்வாய் | - | உவமைத்தொகை |
செவ்வாய் | - | அன்மொழித்தொகை |
திண்டேர் | - | பண்புத்தொகை |
அண்ணா | - | உவமஉருபு |
சுரந்து, முதிர்ந்து | - | வினையெச்சம் |
காளை | - | உவம ஆகுபெயர் |
மலைமுழை | - | ஏழாம் வேற்றுமைத்தொகை |
அறிகிலார் | - | எதிர்மறை வினையாலணையும் பெயர் |
மென்மலர் | - | பண்புத்தொகை |
என்ன | - | உவமஉருபு |
நினைத்தவர் | - | வினையாலணையும் பெயர் |
வெருவி, கிழித்து | - | வினையெச்சம் |
மதிமுகம் | - | உவமத்தொகை |
வல்லுடல் | - | பண்புத்தொகை |
மதி | - | உவம ஆகுபெயர் |
வெவ்விடம் | - | பண்புத்தொகை |
ஆகுக | - | வியங்கோள் வினைமுற்று |
கனங்கணம் | - | அடுக்குத்தொடர் |
No comments:
Post a Comment