Sunday 15 February 2015

கண்டுபிடிப்புகளும் - அறிஞர்களும்...!

கண்டுபிடிப்புகளும் - அறிஞர்களும்...!
1.மின்காந்தக் கொள்கை - மாக்ஸ்வெல் 2.எலக்ட்ரான் - J.J.தாம்சன் 3.மின்பல்பு - தாமஸ் ஆல்வா எடிசன் 4.ஆக்ஸிஜன், நைட்ரஸ் ஆக்ஸைடு - J.B.பிரீஸ்ட்லி 5. ஈர்ப்பு விதி - நியூட்டன் 6.பெனிசிலின் - சர் அலெக்சாண்டர் பிளெமிங் 7. கோள்களின் இயக்க விதி - கெப்ளர் 8. சூரியக் குடும்பம் - கோபர் நிகஸ் 9. தனிம வரிசை அட்டவணை - மெண்டலீஃப் 10.நீராவி எஞ்சின் - ஜேம்ஸ் வாட் 11. புவிஈர்ப்புவிசை - சர் ஐசக் நியூட்டன் 12. சுருக்கெழுத்து - சர் ஐசக் பிட்மேன் 13. கதிரியக்கம் - ஹென்றி பெக்குரல் 14. ரேடார் - சர் ராபர்ட் வாட்சன் வாட் 15.செல் - ராபர்ட் ஹூக் 16.தொலைபேசி - கிரகாம்பெல் 17.மக்கள்தொகைகோட்பாடு - மால்தஸ் 18.ஜெட் விமானம் - ஃபிராங்க்விட்டில் 19.குருடர்களுக்கான எழுத்துமுறை - லூயி பிரெய்லி 20.தொலைகாட்சி - J. L. பெயர்டு 21.அம்மை தடுப்பூசி - எட்வர்டு ஜென்னர் 22.போலியோ தடுப்பு மருந்து - டாக்டர்.ஜோன்ஸ் சால்க் 23.டைனமைட் - ஆல்பர்ட் நோபல் 24.இன்சுலின் - பேண்டிங் 25. இதயமாற்று அறுவை சிகிச்சை - டாக்டர் கிறிஸ்டியன் பெர்னார்ட் ( இதயமாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டவர் P.K.சென்) 26. இரத்த ஒட்டம் - வில்லியம் - ஹார்லி 27. குளோரோஃபார்ம் - ஹாரிஸன் சிம்ப்ஸன் 28.வெறிநாய்க்கடி மருந்து - லூயி பாய்ஸ்டியர் 29. எலக்ட்ரோ கார்டியோகிராம் - எயின் தோவன் 30.பாக்டீரியா - லீவன் ஹூக் 31.குவாண்டம் கொள்கை - மாக்ஸ் பிளாங்க் 32.எக்ஸ்-ரே - ராண்ட்ஜன் 33.புரோட்டான் - ரூதர்போர்டு 34. நியூட்ரான் - ஜேம்ஸ் சாட்விக் 35. தெர்மா மீட்டர் - ஃபாரன்ஹூட் 36. ரேடியோ - மார்கோனி 37.கார் - கார்ல் பென்ஸ் 38.குளிர்சாதனப் பெட்டி - ஜேம்ஸ் ஹாரிசன் 39. அணுகுண்டு - ஆட்டோஹான் 40.ரேடியம், ரேடியோ கதிர்வீச்சு - மேடம் மேரி கியூரி 41. ஹெலிகாஃப்டர் - பிராக்கெட் 42. லாக்ரதம் - ஜான் நேப்பியர

No comments:

Post a Comment