Sunday 15 February 2015

அறிவியல் கேள்வி பதில்கள் ....


கருவிகளும், அறிவியல் துறைகளும் - கண்டுபிடிப்புகள்


1. வெப்பத்தை அளக்க - கலோரி மீட்டர்

2. கடல் பயணத்தில் நேரத்தைத் துல்லியமாக அளக்க

- குரோனோ மீட்டர் 3. நீருக்கடியில் சப்தத்தை அளவிட - ஹைட்ரோபோன் 4. வெப்பநிலைப்படுத்தி - தெர்மோஸ்டாட் 5. மனித உடலின் உள் உறுப்புகளை காண - எண்டோஸ்கோப் 6. கடல் மட்டத்திலிருந்து உயரம் காண - ஆல்டி மீட்டர் 7.உயர் வெப்பநிலையை அளக்க - பைரோ மீட்டர் 8. மின்னோட்டத்தை அளக்க - அம்மீட்டர் 9. காற்றின் திசைவேகம் காண - அனிமோ மீட்டர் 10. வளிமண்டல அழுத்தம் காண - பாரோ மீட்டர் 11. நீரின் ஆழத்தை அளவிட - ஃபேத்தோ மீட்டர் 12. திரவங்களின் ஒப்படர்த்தி தனமையை அறிய - ஹைட்ரோ மீட்டர் 13. பாலின் தூய்மையை அறிய - லாக்டோ மாட்டர் 14. சக்கர வாகனங்களின் தூரத்தை அறிய - ஓடோ மீட்டர் 15. பூகம்ப உக்கிரம் அளக்க - சீஸ்மோ மீட்டர் 16. ஒரு பொருளின் முப்பரிமாண படத்தைக் காட்டுவது - ஸ்டிரியோ ஸ்கோப் 17. செவிப்பறையை பரிசோதிக்க - ஓடோஸ்கோப் 18. காகிதத்தின் கனத்தை அளவிட - கார்புரேட்டர் 19. காற்றுடன் பெட்ரோலைக் கலக்க - கார்புரேட்டர் 20. நிறமாலைமானி - ஸ்பெக்ட்ராஸ்கோப் 21. முட்டை குஞ்சு பொறிக்க - இன்குபேட்டர் 22. நுரையீரலில் இருந்து சுவாசிப்பதை காண - ஸ்கோப் ட்ராங்கோ 23. கப்பல் மூழ்கும் ஆழத்தை அளவிட - பிலிம்சால் கோடு 24. மூலக்கூறு அமைப்பை அறிய - எலக்ட்ரான் நுண்ணோக்கி 25. மாலிமிகள் திசை அறிய - காம்பஸ் 26. இரு பொருள்களுக்கிடையே உள்ள கோணத் தொலைவுகளை அளக்க - செக்ஸ்டாண்ட் 27. தானியங்கி மூலம் செய்திகளை அனுப்பவும் தந்தி தகவல்களை செலுத்தவும் பயன்படும் கருவி - டெலி பிரிண்டர் 28. புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுவது - லெசர் (LASER ) 29. எதிரி விமானத்தை அறிய - ரேடார் (RADER) 30. இருதயத் துடிப்பை அளவிட - E.C.G (Electro Cardio Gram) 31. நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து மேலே பார்க்க, பதுங்கு குழியிலிருந்து எதிரிகளின் நடமாட்டம் காண - ஸ்டெத்தாஸ்கோப் 32. மழையளவை அளக்க - ரெயின் காஜ் 33. இதய துடிப்பு மற்றும் நுரையீரலின் இயக்கம் காண - ஸ்டெத்தாஸ்கோப் 34. நுண்ணிய பொருட்களை பெரிதுபடுத்தி பார்க்க - மைக்ரோஸ்கோப் 35. தூரத்திலுள்ள பொருட்களை தெளிவாகப் பார்க்க - பைனாகுலர், டெலஸ்கோப் 36. சமபரப்பை அளக்க உதவும் கருவி - ஸ்பிரிட் லெவல் 37. காந்தப் புலங்களை அறிய - மாக்னடோ மீட்டர் 38. இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அறிய - ஹிமோசைட்டோ மீட்டர் 39. நீராவிப் போக்கின் வீதத்தை அளவிட - கானாங்கின் போட்டோ மீட்டர் 40. ஒளிவிலகல் எண்ணை அளக்க - ஸ்பெக்ட்ரோ மீட்டர் 41. மின்காந்த அலைவரிசையை பிரிக்கும் கருவி - ஸ்பெக்ட்ரோஸ்கோப் 42. கோளக வடிவப் பொருட்களின் வளைவினை அளக்க -ஸ்பியரோ மீட்டர் 43. மிகத்தொலைவிலுள்ள இடத்தின் வெப்பநிலையை அறிய - பைரோ மீட்டர் 44. உடலின் வெப்ப நிலையைக் கணக்கிட - தெர்மோ மீட்டர் 45. திரவங்களின் அடர்த்தியை அளவிட உதவும் கருவி - பைக்கோமீட்டர் 46. படிகங்களின் கோணங்களை அளக்க - கோனியோ மீட்டர் 47. ஸ்பிரிட்டுகளிலுள்ள ஆல்கஹாலின் அளவை அளக்க - ஆல்கஹாலோ மீட்டர் 48. ஒளியின் அளவை அறிய போட்டோ மீட்டர் 49. நீராவி அழுத்தத்தை அளக்க - மானோ மீட்டர் 50. சிறு அளவு மின்னோட்டத்தை அளக்க - கால்வனா மீட்டர் 51. மின்னழுத்த வேறுபாட்டை அளக்க - வோல்ட் மீட்டர் 52. கடலின் ஆழம் அறிய - சோனா மீட்டர் 53. விமானங்களின் வேகத்தை அறிய - டேக்கோ மீட்டர் 54. கார் ஒடும் வேகத்தை அறிய - ஸ்பீடோ மீட்டர் 55. இரத்த அழுத்தத்தை அளக்க - பிக்மோ மானோ மீட்டர்


No comments:

Post a Comment