Tuesday, 14 April 2015

TNPSC Current Affairs March 2015



TNPSC Current Affairs March 2015

  • Pesalam Vaanga
    • Pesalam Vaanga is a campaign launched by Kolathur MLA M K Stalin to address the grievances of the people.
  • Important Persons in News
    • Malli Mastan Babu
      • He was an Indian Mountaineer, found dead in the Andes mountain ranges in South America during his climbing mission.
    • Nagore Hanifa: Singer died recently (97 year old)
    • Jayakanthan
      • Tamil Novelist died recently (81 year old)
  • Ponniyin Selvan
    • It is a historical fiction written by Kalki Krishnamurthy.
    • 32 hr animated movie was made based on this fiction.
  • Kerala - KSRTC
    • KSRTC -Kerala State Road Transport Corporation has planned to launch the accident insurance scheme for its passengers.
Polity
  • Important Appointments
    • Nasim Zaidi: to be appointed as the Chief Election commissioner of India after the end of the tenure of H.S Brahma.
Economics
  • The interest rate in Selvamagal Semippu Thittam Scheme was increased from 9.1% to 9.2% which came to effect from April 1st 2015.
  • RBI's 80th Anniversary
    • The Reserve bank of India celebrated the 80th anniversary year which was started on 1st April 1935. 
  • Green Bond
    • Green bond is like the normal bond with a difference that in these Green bond the capital amount is raised to fund the green projects like renewable projects, etc..,
    • Recently the Yes Bank and Exim Bank issued these Green bond.
    • The first one to issue in India is the Yes Bank in rupee denomination.
    • Exim bank became the first to issue India's first green bond in dollar denomination.
  • MUDRA Bank
  • Social Progress Index
    • Social progress index is released by the Non profit organisation 'Social Progress imperative'
    • India 
      • Ranks 101th in Social progress Index
      • Ranks 93rd in GDP Per Capita
      • Ranks 128th in Tolerance and inclusion
      • Ranks 120th in health and wellness
    • Norway ranks 1st in SPI.
  • Flipkart has partnered with the Mumbai's Dabbawalas to deliver its goods.
Environment and Health
  • Typhoon Maysak
    • Typhoon Maysak attacked islands in Micronesia in pacific ocean region and have the possibility of hitting Philippines.
  • Top Solid wastes Producers in India
    • Maharashtra state tops the list by producing 26,820 tonnes of solid wastes per day
    • Uttarpradesh is in the second position.
  • Silicosis
    • It is an incurable respiratory disease which is caused by the inhaling of the silica dust mostly in the mining regions.
    • The Rajasthan State Human Rights commission recently recommend the state government to set up an independent agency to conduct research occupational diseases.
  • Telangana Crab Spider
    • A new variety of spider was discovered in Telangana and was name Telangana Crab Spider.
    • It looks like crab and can also walk sideways and hence it is named Crab spider.
  • Earth Hour Capital 2015
    • Thane was declared the national Earth hour capital of India in 2015
      • In 2014, the coimbatore city was selected as the National earth hour capital of India (2014).
    • Seoul was named the Global Earth hour capital 2015
Science and Tech
  • TRAI recommended the use of '112' as a single common number for emergency services across the country as the similar to the US's 911 emergency number.
World
  • Terror attack in Kenyan University
    • Shebab Islamist group of Somalia attacked the Kenyan University and killed over 147 students
  • France President: Francois Hollande
  • Operation Raahat
    • It is the evacuation mission by India to evacuate the people from the war affected regions of Yemen.
Sports
  • Saina Nehwal - World's No 1
    • Indian Badminton player Saina Nehwah player reached the World' No 1 spot in the world women's list which was officially announced recently.
    • She is the first Indian women player to reach this and the Second indian to do this.
    • Prakash padukone is the first Indian player to reach the World's No 1 position.
  • Serena Williams' - 700th Win
    • By winning the recent match against Sabine Lisicki ( of German), Serena williams (of USA) in the WTA Miami Open recorded her 700th Win.
    • And became the 8th player to win over 700 matches.
    • Martina Navratilova tops the most matches winning list with 1442 matches.
  • IPL Season 8 - 2015
    • The opening ceremony of the IPL Season was held at Salt Lake stadium in Kolkata.
  • Leading cricketer in 2015 
    • Kumar Sangakkara (Srilanka) and Meg Lanning (Australian women cricketer) were named as the Leading cricketers in the world in 2015 by Wisden Cricketer's Almanack (also called as bible of cricket)
    • Sangakkara became the second player to be honoured, Sehwag being the first one to be named Leading cricketers in the world. 

Monday, 13 April 2015

ஒலிவேறுபாடு

ஒலிவேறுபாடு:

  • அரம் = அராவும் கருவி
  • அறம் = தருமம்
  • அரி = துண்டாக்கு, திருமால்
  • அறி = தெரிந்துக்கொள்
  • அருகு = பக்கம்
  • அறுகு = ஒருவகைப்புல்
  • அரை = பாதி
  • அறை = கூறு
  • இரத்தல் = யாசித்தல்
  • இறத்தல் = சாதல்
  • இரை = தீனி
  • இறை = கடவுள்
  • உரவு = வலிமை
  • உறவு = சொந்தம்
  • உரி = தோலை உரி
  • உறி = பால், தயிர் வைக்கும் கயிற்றுத் தொங்கல்
  • உரை = சொல்,
  • உறை = வாசி, மேல் உறை
  • துரவு = கிணறு
  • துறவு = சந்நியாசம்
  • கருத்து = எண்ணம்
  • கறுத்து = கருமை நிறம்
  • நரை = வெண்மயிர்
  • நறை = தேன்
  • எரி = நெருப்பு
  • ஏறி = வீசுதல்
  • ஏரி = பெரிய நீர்நிலை
  • ஏறி = மேலே ஏறி
  • கரி = அடுப்புக்கரி, யானை
  • கறி = காய்கறி, மிளகு
  • கீரி = ஒரு விலங்கு
  • கீறி = பிளந்து
  • சுனை = ஊற்று
  • சுணை = சிறுமுள்
  • குனி = வளை
  • குணி = ஆலோசனை செய்
  • தின் = சாப்பிடு
  • திண் = உறுதி
  • கன்னி = இளம்பெண்
  • கண்ணி = மாலை
  • பனி = குளிர்ச்சி, பனித்துளி
  • பணி = வேலை, தொண்டு
  • தினை = ஒருவகை தானியம்
  • திணை = குளம், ஒழுக்கம்
  • பனை = ஒருவகை மரம்
  • பனண = மூங்கில்
  • கனம் = பளு
  • கணம் = கூட்டம், நொடிப்பொழுது
  • மன் = அரசன்
  • மண் = பூமி
  • வன்மை = வலிமை
  • வண்மை = கொடுக்கும் குணம்
  • அரன் = சிவன்
  • அரண் = மதில், கோட்டை
  • தின்மை = தீமை
  • திண்மை = வலிமை
  • இனை = வருந்து
  • இணை = சேர், இரட்டை
  • மான் = ஒருவகை விலங்கு
  • மாண் = பெருமை
  • பொருப்பு = மலை
  • பொறுப்பு = கடமை
  • தரி = அணி
  • தறி = வெட்டு, நெசவு
  • பரி = குதிரை
  • பறி = பறித்தல்
  • சூல் = கருப்பம்
  • சூள் = சபதம்
  • சூழ் = நெருங்கு, வளை
  • தால் = நாக்கு
  • தாள் = பாதம், முயற்சி
  • தாழ் = பணி, தாழ்ப்பாள்
  • மூலை = கோணத்தின் ஓரம்
  • மூளை = உறுப்பு
  • மூழை = அகப்பை
  • அலகு = பறவை மூக்கு, அளவைக்கூறு
  • அளகு = பெண் பறவை, காட்டுக்கோழி
  • அழகு = வனப்பு, அணி
  • தலை = சிரம், உடல் உறுப்பு
  • தளை = கட்டு, அடிமைத்தளை
  • தழை = இலை
  • வலி = நோய், வலிமை
  • வளி = காற்று
  • வழி = பாதை
  • வால் = விலங்கின் வால்
  • வாள் = கத்தி, ஒளி
  • வாழ் = வாழ்தல்
  • வலை = மீன்பிடி வலை
  • வளை = பொந்து, வளையல் வளைவு
  • வழை = ஒருவகை மரம்
  • பொலி = விளங்கு
  • பொழி = ஊற்று
  • பொளி = கொத்து
  • அலை = கடல் அலை
  • அளை = வெண்ணை, புற்று
  • அழை = கூப்பிடு
  • இலை = தழை
  • இளை = உடல் மெலிவு
  • இழை = நூல் இழை, அணிகலன்
  • உலை = நீர் உலை, வருந்து
  • உளை = பிடரிமயிர்
  • உழை = உழைத்தல், மான்

உவமையால் விளக்கப்படும் பொருள்

உவமையால் விளக்கப்படும் பொருள்:


  • கறையான் புற்றெடுக்கக் கருநாகம் குடி புகுந்தது போல் = அத்துமீறல்
  • அச்சில் வார்த்தாற் போல் = ஒரே சீராக
  • அவளை நினைத்து உரலை இடித்தாற் போல் = கவனம்
  • அரை கிணறு தாண்டியவன் போல் = ஆபத்து
  • இடி விழுந்த மரம் போல் = வேதனை
  • உமையும், சிவனும் போல் = நெருக்கம், நட்பு
  • ஊமை கண்ட கனவு போல் = தவிப்பு, கூற இயலாமை
  • எட்டாப்பழம் புளித்தது போல் = ஏமாற்றம்
  • ஏழை பெற்ற செல்வம் போல் = மகிழ்ச்சி
  • கயிரற்ற பட்டம் போல் = தவித்தல், வேதனை
  • கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் = துன்பம், வேதனை
  • தொட்டனை தூறும் மணற்கேணி = அறிவு
  • உடுக்கை இழந்தவன் கைபோல் = நட்பு, உதவுதல்
  • நீரின்றி அமையாது உலகெனின் = ஒழுக்கம் இராது, ஒழுக்கு
  • தோன்றின் புகழோடு தோன்றுக = தோன்றாமை நன்று
  • வரையா மரபின் மாரி போல் = கொடுக்கும் தன்மை
  • பகல்வெல்லும் கூகையைக் காக்கைப் போல் = எளிதில் வெல்லுதல்
  • ஒருமையுள் ஆமை போல் = அடக்கம்
  • ஊருணி நீர் நிறைதல் = செல்வம்
  • மருந்தாகி தப்பா மரம் = தீர்த்து வைத்தல்
  • செல்வற்கே செல்வம் தகைத்து = அடக்கம்
  • பாராங்கல் மீது விழும் மழைநீர் போல் = சிதறிப்போதல்
  • மடவார் மனம் போல் = மறைந்தனர்
  • அகழ்வாரை தாங்கும் நிலம் போல் = பொறுமை, பொறுத்தல்
  • அத்தி பூத்தாற் போல் = அறிய செல்வம்
  • அனலில் இட்ட மெழுகு போல் = வருத்தம், துன்பம்
  • அலை ஓய்ந்த கடல் போல் = அமைதி, அடக்கம்
  • அழகுக்கு அழகு செய்வது போல் = மேன்மை
  • அடியற்ற மரம் போல் = துன்பம், விழுதல், சோகம்
  • இஞ்சி தின்ற குரங்கு போல் = துன்பம், வேதனை
  • இடி ஓசை கேட்ட நாகம் போல் = அச்சம், மருட்சி, துன்பம்
  • இழவு காத்த கிளி போல் = ஏமாற்றம், நினைத்தது கை கூடாமை
  • உயிரும் உடம்பும் போல் = ஒற்றுமை, நெருக்கம், நட்பு
  • உள்ளங்கை நெல்லிக்கனி போல் = தெளிவு
  • ஊசியும் நூலும் போல் = நெருக்கம், உறவு
  • எலியும் பூனையும் போல் = பகை, விரோதம்
  • எரிகின்ற நெய்யில் எண்ணெய் ஊற்றினார் போல் = வேதனையைத் தூண்டுதல்
  • ஒருநாள் கூத்திற்கு மீசை சிரைத்தாற் போல் = வெகுளித்தனம், அறியாமை
  • கல்லுப்பிள்ளையார் போல் = உறுதி, திடம்
  • சுதந்திர பறவை போல் = மகிழ்ச்சி, ஆனந்தம்
  • கடல் மடை திறந்தாற் போல் = விரைவு, வேகம்
  • கடலில் கரைத்த பெருங்காயம் போல் = பயனற்றது, பயனின்மை
  • கடன் பட்டான் நெஞ்சம் போல் = மனவருத்தம், கலக்கம்
  • காட்டாற்று ஊர் போல் = அழிவு, நாசம்
  • கிணற்றுத் தவளை போல் = அறியாமை, அறிவின்மை
  • கிணறு வேட்ட பூதம் பிறந்தது போல் = அதிர்ச்சி, எதிர்பாரா விளைவு
  • குன்று முட்டிய குருவி போல் = வேதனை, துன்பம், சக்திக்கு மீறிய செயல்
  • குடடி போட்ட பூனை போல் = பதட்டம், அழிவு, துன்பம்
  • சாயம் போன சேலை போல் = பயனின்மை
  • சூரியனை கண்ட பணி போல் = மறைவு, ஓட்டம்

இலக்ணக்குறிப்பு - 2

இலக்ணக்குறிப்பு

அணைந்த வாகீசர்-பெயரெச்சம்
அறிந்து, அடைந்து-வினையெச்சம்
வந்தவர்-வினையாலணையும் பெயர்
தீண்டிற்று-ஒன்றன்பால் வினைமுற்று
நோக்கி-வினையெச்சம்
பெருமையறிந்து-இரண்டாம் வேற்றுமைத் தொகை
தேசம்-இடவாகு பெயர்
மல்லலம் குருத்து-உரிச்சொற்றொடர்
அங்கணர்-அன்மொழித்தொகை
கேளா-செய்யா என்னும் வாய்ப்பாடு வினையெச்சம்
அறனறிந்து-இரண்டாம் வேற்றுமைத்தொகை
உற்றநோய்-பெயரெச்சம்
வன்மை-பண்புப்பெயர்
துணையார்-வினையாலணையும் பெயர்
அறனீனும்-இரண்டாம் வேற்றுமைத்தொகை
தன்ஒன்னார்-ஆறாம் வேற்றுமைத்தொகை
குன்றேறி-ஏழாம் வேற்றுமைத்தொகை
திறனறிந்து-இரண்டாம் வேற்றுமைத்தொகை
தேசம்-இடவாகு பெயர்
மல்லலம் குருத்து-உரிச்சொற்றொடர்
அங்கணர்-அன்மொழித்தொகை
கேளா-செய்யா என்னும் வாய்ப்பாடு வினையெச்சம்
அறனறிந்து-இரண்டாம் வேற்றுமைத்தொகை
உற்றநோய்-பெயரெச்சம்
வன்மை-பண்புப்பெயர்
துணையார்-வினையாலணையும் பெயர்
அறனீனும்-இரண்டாம் வேற்றுமைத்தொகை
தன்ஒன்னார்-ஆறாம் வேற்றுமைத்தொகை
குன்றேறி-ஏழாம் வேற்றுமைத்தொகை
திறனறிந்து-– இரண்டாம் வேற்றுமைத்தொகை
உறாஅமை-செய்யுளிசை அளபெடை
ஒழுகுதல்-தொழிற்பெயர்
இல்லை-குறிப்பு வினைமுற்று
வந்த பொருள்-பெயரெச்சம்
வேந்தன் பொருள்-ஆறாம் வேற்றுமைத்தொகை
செய்க-வியங்கோள் வினைமுற்று
படர்ந்த தெண்டிரை-பெயரெச்சம்
நெடுநீர்-பண்புத்தொகை
வெள்ளெயிறு-பண்புத்தொகை
செவிபுக-ஏழாம் வேற்றுமைத்தொகை
வால்குழைத்து-இரண்டாம் வேற்றுமைத்தொகை
சிரமுகம்-உம்மைத்தொகை
நன்று நன்று-அடுக்குத்தொடர்
தடக்கரி-உரிச்சொற்றொடர்
கால் மடித்து-இரண்டாம் வேற்றுமைத்தொகை
பொதிந்தமெய்-பெயரெச்சம்
பூதரப்புயம்-உவமைத்தொகை
நனிமனம்-உரிச்சொற்றொடர்
மலரடி-உவமைத்தொகை
ஒழுகுதல்-தொழிற்பெயர்
பொழிதருமணி-வினையெச்சம்
நிதிதருகவிகை-வினையெச்சம்
கோல்நோக்கி-இரண்டாம் வேற்றுமைத்தொகை
வாழும்குடி-பெயரெச்சம்
பழச்சுவை-ஆறாம் வேற்றுமைத் தொகை
உயிர்த்திரள்-ஆறாம் வேற்றுமைத் தொகை
தொன்மக்கள்-பண்புத்தொகை
உரைகாலம்-வினைத்தொகை
தாள் தலை-இரண்டாம் வேற்றுமைத்தொகை
பெருகும் இன்பம்-என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம்
அறுகுளம், அகல்வயல்-வினைத்தொகை
கடாஅ-இசைநிறை அளபெடை
அவிழாக் கோட்டுகிர்-ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
நீளிடை-வினைத்தொகை
சாஅய்-இசைநிறைஅளபெடை
பிரிந்தோர்-வினையாலணையும் பெயர்
மருள்-உவமவுருபு
நாட-அண்மைவிளி
வாழியர்-வியங்கோள் வினைமுற்று
அடங்காமை-எதிர்மறை தொழிற்பெயர்
அடங்கியான்-வினையாலணையும் பெயர்
உடைத்து-குறிப்பு வினைமுற்று
அடங்கல்-தொழிற்பெயர்
பொருட்டு-குறிப்பு வினைமுற்று
மற்றையான்-குறிப்பு வினையாலணையும் பெயர்
கடனறிகாட்சி-வினைத்தொகை
கேடு, கோள்-முதனிலை திரிந்த தொழிற்பெயர்
அருவினை-பண்புத்தொகை
அதனினூஉங்கு-இன்னிசை அளபெடை
பணிதல்-தொழிற்பெயர்
நன்று-பண்புப்பெயர்
தந்தபொருள்-பெயரெச்சம்
வாழ்வான்-வினையாலணையும் பெயர்
பெருந்தகை-பண்புத்தொகை
ஆதல்-தொழிற்பெயர்
ஒழுகல்-தொழிற்பெயர்
கருதுபவர்-வினையாலணையும் பெயர்
சுமக்க-வியங்கோள் வினைமுற்று
செல்வார்-வினையாலணையும் பெயர்
சாலமிகுந்து-உரிச்சொற்றொடர்
ஒடுக்கம்-தொழிற்பெயர்
ஒக்க-வியங்கோள் வினைமுற்று
அறியார்-எதிர்மறை வினையாலணையும் பெயர்
கொம்பர்-ஈற்றுப்போலி
வாழ்க்கை-தொழிற்பெயர்
பாவை-உவமை ஆகுபெயர்
கடிமிடறு-உரிச்சொற்றொடர்
எரிமலர்-உவமத்தொகை
விடுகணை-வினைத்தொகை
கழித்த வெள்-பெயரெச்சம்
தடங்கண்-உரிச்சொற்றொடர்
கமழ் ஓதி-அன்மொழித்தொகை
சிலைத் தொழில்-ஆறாம் வேற்றுமைத்தொகை
பவளச்செவ்வாய்-உவமைத்தொகை
செவ்வாய்-அன்மொழித்தொகை
திண்டேர்-பண்புத்தொகை
அண்ணா-உவமஉருபு
சுரந்து, முதிர்ந்து-வினையெச்சம்
காளை-உவம ஆகுபெயர்
மலைமுழை-ஏழாம் வேற்றுமைத்தொகை
அறிகிலார்-எதிர்மறை வினையாலணையும் பெயர்
மென்மலர்-பண்புத்தொகை
என்ன-உவமஉருபு
நினைத்தவர்-வினையாலணையும் பெயர்
வெருவி, கிழித்து-வினையெச்சம்
மதிமுகம்-உவமத்தொகை
வல்லுடல்-பண்புத்தொகை
மதி-உவம ஆகுபெயர்
வெவ்விடம்-பண்புத்தொகை
ஆகுக-வியங்கோள் வினைமுற்று
கனங்கணம்-அடுக்குத்தொடர்

இலக்ணக்குறிப்பு

இலக்ணக்குறிப்பு

யாவையும்-முற்றும்மை
அலகிலா-ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம்
அகல்வார், இகழ்வார்-வினையாலணையும் பெயர்
நன்று-குறிப்பு வினைமுற்று
ஒரால், நீக்குதல்-தொழிற்பெயர்
ஒருத்தார்-வினையாலணையும் பெயர்
வையார்-வினைமுற்று
தற்பிறர்-ஏழாம் வேற்றுமைத் தொகை
நொந்து-வினையெச்சம்
விடல்-அல் ஈற்று வியங்கோள் வினைமுற்று
உண்ணாது-வினையெச்சம்
கேட்டார், வாட்டான்-வினையாலணையும் பெயர்
மாநகர்-உரிச்சொற்றொடர்
நுந்தை-நும் தந்தை என்பதன் மரூஉ
கடந்து-வினையெச்சம்
செறிந்து, பாய்ந்து-வினையெச்சம்
நீளமுடி, நன்செய், புன்செய்-பண்புத்தொகை
தொல்லுலகு-பண்புத்தொகை
பதமலர்-உருவகம்
நாழி-ஆகுபெயர்
நிலத்தினும், வானினும், நீரினும்-உயர்வு சிறப்பும்மை
வயிற்றுக்கும்-இழிவு சிறப்பும்மை
கேட்க-வியங்கோள் வினைமுற்று
ஆன்ற-பெயரெச்சம்
எழுதி, புரந்து-வினையெச்சம்
பாடாத, பறவாத, சூடாத-எதிர்மறைப் பெயரெச்சம்
மலை-உரிச்சொற்றொடர்
வாங்குவில்-வினைத்தொகை
குறையா-ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம்
மருப்பூசி, மார்போலை-உருவகம்
வெந்து, உலர்ந்து, எனா, கூர-வினையெச்சம்
கருமுகிலும் வெண்மதியும்-எண்ணும்மை
கடக்க, ஓடி, இளைத்து-வினையெச்சம்
அருந்தவர், நல்வினை-பண்புத்தொகை
செய்தவம், வீழ்கதிர்-வினைத்தொகை
பல்லுயிர், நல்வினை, தீவினை, பேரின்பம்-பண்புத்தொகை
கம்மத்தீ-உருவகம்
நோக்கா-ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
துவ்வா விடம்-ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
மேற்கொள்பவர்-வினையாலணையும் பெயர்
அன்று-குறிப்பு வினைமுற்று
கொல்லா, சொல்லா-ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
ஆற்றுவார், மாற்றார்-வினையாலணையும் பெயர்
சான்றவர்-வினையாலணையும் பெயர்
தளிர்க்கை-உவமைத்தொகை
வழங்கி-வினையெச்சம்
அன்பும் ஆர்வமும் அடக்கமும்-எண்ணும்மை
உரைத்து, இரந்து-வினையெச்சம்
மகிழ்ச்சி-தொழிற்பெயர்
நேர்ந்து-வினையெச்சம்
தேரா-ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
பற்றுவான், அஞ்சான்-வினையாலணையும் பெயர்
தேய்ந்த, பாய்ந்த, ஆய்ந்த, காய்ந்த-பெயரெச்சம்
வம்மை-பண்புத்தொகை
நாடுநகர்-உம்மைத்தொகை
மாடுமஆடும்-எண்ணும்மை
விடேன்-தன்மை ஒருமை வினைமுற்று
பரிந்து, தெரிந்து-வினையெச்சம்
கொளல்-அல் ஈற்றுத் தொழிற்பெயர்
உரவோர்-வினையாலணையும் பெயர்
நல்லொழுக்கம்-பண்புத்தொகை
அருவினை-பண்புத்தொகை
நூல்நோக்கி-இரண்டாம் வேற்றுமைத்தொகை
மடக்கொடி-அன்மொழித்தொகை
தடக்கை-உரிச்சொற்றொடர்
உகுநீர், சூழ்கழல், செய்கொல்லன்-வினைத்தொகை
வாழ்தல்-தொழிற்பெயர்
புகுந்து-வினையெச்சம்
வருக, தருக, கொடுக-வியங்கோள் வினைமுற்று
செந்தமிழ்-பண்புத்தொகை
போர்க்குகன்-இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும்
உடன் தொக்கதொகை
நீர்முகில்-இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும்
உடன்தொக்கதொகை
வந்துஎய்தினான்-வினையெச்சம்
குறுகி, சேவிக்க-வினையெச்சம்
அழைத்தி-முன்னிலை ஒருமை வினைமுற்று
பணிந்து, வளைத்து, புதைத்து-வினையெச்சம்
தேனும் மீனும்-எண்ணும்மை
அமைந்த காதல்-பெயரெச்சம்
கார்குலாம்-ஆறாம் வேற்றுமைத்தொகை
தீராக் காதலன்-ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
இனிய நண்ப-குறிப்புப் பெயரெச்சம்
தாமரை நயனம்-உவமைத்தொகை
நெடுநீர்-பண்புத்தொகை
நன்னுதல்-பண்புத்தொகை
சென்ற வட்டி-பெயரெச்சம்
புன்கண், மென்கண்-பண்புத்தொகை
பொன்னும் துகிரும் முத்தும்
பவளமும் மணியும்
-எண்ணும்மை
அருவிலை, நன்கலம்-பண்புத்தொகை
உறுவேனில்-உரிச்சொற்றொடர்
பந்தர்-கடைப்போலி   

Complete list of the Computer Abbreviations List

Here is the Complete list of the Computer Abbreviations List. There are very useful in almost all competitive exams which are having computer knowledge section (espicially bank clerical exams). As the list is little lengthy we've divided the list into two parts. Check the link of the Part 2 after completion of reading this Part 1. Hope you will like this post. Happy Reading :)


ACE
Access Control Entry
ACL
Access Control List
ADO
Active Data Objects
ADSL
Asymmetric Digital Subscriber Line
AGP
Accelerated Graphics Port
AI
Artificial Intelligence
ALGOL
Algorithmic Language
ALU
Arithmetic Logic Unit
ANSI
American National Standards Institute
AOL
America Online
API
Application Program Interface
APIPA
Automatic Private Internet Protocol Addressing
APT
Automatically Programmed Tooling
ARD
Address Resolution Protocol
ARP
Address Resolution Protocol
ARPA
Advanced Research Projects Agency
ARPANET
Advanced Research Projects Agency Network
ASCII
American Standard Code For Information Interchange
ASF
Advanced Streaming Format
ASM
Association For Systems Management
ASP
Active Server Pages
ATAPI
Advanced Technology Attachment Packet Interface
ATM
Asynchronous Transfer Mode
AUI
Attachment Unit Interface
AVI
Audio Video Interleave
B2B
Business To Business
B2C
Business To Commerce
BASIC
Beginner`s All Purpose Symbolic Instruction Code
BCD
Binary Coded Decimal
BDPS
Business Data Processing Systems
BHTML
Broadcast Hyper Text Markup Language
BIOS
Basic Input Output System
BIU
Bus Interface Unit
BLOG
Binary Logic Object
BMP
Bitmap
BPS
Bytes Per Seconds
BS
Bulletin Board Service
C DAC
Centre For Development Of Advanced Computing
CAD
Computer Aided Design
CADD
Computer Added Drafting And Design
CAI
Computer Aided Instructuion
CAM
Computer Aided Manufacturing
CAR
Control Address Register
CASE
Computer Aided Software Engineering
CCIS
Common Channel Interoffice Signaling
CCNA
 Cisco Certified Network Associate
CD
Compact Disc
CD RW
Compact Disc Re-Writable
CD WORM
Compact Disc- Write Once Read Many
CDMA
Code Division Multiple Access
CDONTS
Collabaration On Data Objects For Windows Nt Server
CDROM
Compact Disc- Read Only Memory
CFG
Control Flow Graph
CGI
Common Gateway Interface
CGM
Computer Graphics Metafile
CIDR
Classless Inter-Domain Routing 
CIM
Computer Integrated Manufacture
CISC
Complex Instruction Set Computers
CIX
Commercial Internet Exchange
CLR
Common Language Runtime
CMOS
Complementary Metal Oxide Semiconductor
CMS
Content Management System
CMYK
Cyan, Magenta, Yellow, Key (Black)
COBOL
Common Business Oriented Language
COM
Component Object Model
CORBA
Common Object Request Broker Architecture
CPI
Clock Cycle Per Instruction
CPU
Central Processing Unit
CRC
Cyclic Redundancy Check
CRM
Customer Relationship Management
CROM
Control Read Only Memory
CRT
Cathode Ray Tube
CUI
Character User Interface
DAC
Digital To Analog Converter
DAO
Data Access Objects
DARPANET
Defense Advanced Research Projects Agency Network
DAT
Digital Audio Tape
DBA
Data Base Administrator
DBMS
Data Base Management System
DCA
Defence Communication Agency
DCL
Data Control Language
DCOM
Distributed Component Object Model
DCP
Data Communication Processor
DDL
Data Definition Language
DDOS
Distributed Denial Of Service
DDP
Distributed Data Processing
DFD
Data Flow Diagram
DFS
Distributed File System
DHCP
Dynamic Host Control Protocol
DHTML
Dynamics Hyper Text Markup Language
DLC
Data Link Control
DLL
Dynamic Link Library
DMA
Direct Memory Access
DML
Data Manipulation Language
DMTF
Distributed Management Test Force
DNA
Distributed Internet Architecture
DNS
Domain Name System (Server)
DOD
Department Of Defense
DOM
Document Object Model
DOS
Disk Operating System, Denial Of Service
DPI
Dots Per Inch
DRAM
Dynamic Random Access Memory
DSL
Digital Subscriber Line
DSN
Digital Subscriber Network
DTD
Document Type Definition
DVD
Digital Versatile Disc
E
Electronic
EAROM
Electrically Alterable Read Only Memory
EBCDIC
Extended Binary Coded Decimal Interchange Code
EDC
Electronic Digital Computer
EDCDIC
Extended Binary Coded Decimal Interchange Code
EEPROM
Electrically Erasable Programmable Read Only Memory
EFS
Encrypted File System
EJB
Enterprise Java Beans
ENIAC
Electronics Numerical Integrator And Calculator
EPROM
Erasable Programmable Read Only Memory
EROM
Erasable Read Only Memory
ERP
Enterprise Resource Planning
EULA
End User License Agreement
FAT
File Allocation Table
FDD
Floppy Disk Drive
FDDI
Fiber Distributed Data Interface
FDMA
Frequency Division Multiple Access
FIFO
First In First Out
FLOPS
Floating Point Operations Per Second
FO
Fiber Optics
FORTRAN
Formula Translation
FPS
Frames Per Second
FRAM
Ferro Electric Random Access Memory
FTP
File Transfer Protocol
GB
Giga Bytes
GIF
Graphic Interchange Format
GIGO
Garbage In Garbage Out
GML
General Markup Language
GNU
Gnu`s Not Unix
GPL
General Public License
GUI
Graphical User Interface
HDD
Hard Disk Drive
HFS
Hierarchical File System
HP
Hewlett Packard
HPC
High Performance Computing
HPFS
High Performance File System
HSR
Horizontal Scan Rate